• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வெடிக்கும் `வர்த்தகப் போர்?’ – அமெரிக்க வரி விதிப்புக்கு சீனா கொடுத்த அதிரடி பதிலடி! | is china USA Trade war will happen?

GenevaTimes by GenevaTimes
February 7, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
வெடிக்கும் `வர்த்தகப் போர்?’ – அமெரிக்க வரி விதிப்புக்கு சீனா கொடுத்த அதிரடி பதிலடி! | is china USA Trade war will happen?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பதில் வேகம் காட்டும் சீனா..!

சீன நிறுவனங்களின் செயல்பாடுகளில் பிவிஎச் குழுமம், பாகுபாடு காட்டி தலையிட்டதைக் கண்டறிந்ததாக வர்த்தக அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எனினும் அதுகுறித்த விவரங்கள் எதையும் அவர் வழங்கவில்லை.

சீன அரசின் இந்த குற்றச்சாட்டுக்கு பிவிஎச் குழுமம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. சீனாவில் எங்கள் 20 ஆண்டுகால செயல்பாடுகளிலும், கொள்கை ரீதியாக எங்கள் நுகர்வோருக்கு பெருமையுடன் சேவை செய்வதிலும், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் கடுமையான இணக்கத்தை பேணி, தொழில்துறை தரநிலைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப செயல்படுகிறோம் என்று பிவிஎச் குழுமம் தெரிவித்துள்ளது.

இன்னொரு பக்கம், சீனாவின் சந்தை ஒழுங்குமுறைக்கான நிர்வாகம், அமெரிக்காவின் கூகுள் நிறுவனம், அதன் ஏகபோக தடுப்பு (anti-monopoly) விதிமுறைகளை மீறியதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்காக விசாரணையைத் தொடங்குவதாகக் கூறியுள்ளது. சீனாவில் கூகுள் நிறுவனம் மிகக் குறைந்த செயல்பாடுகளை மட்டுமே கொண்டுள்ளது.

அமெரிக்கா அறிவித்த 10 சதவீத வரிவிதிப்பு பதிலடி கொடுக்கும் விதமாகவே அடுக்கடுக்கான புதிய கட்டுப்பாடுகளை அவசர அவசரமாக சீனா உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் இந்த நடவடிக்கைகள் மிகவும் மிதமானவை தான் என்றும், குறைந்தபட்சம் அமெரிக்க நகர்வுகளுடன் ஒப்பிடும்போது, ​​அதிக சேதத்தை ஏற்படுத்தாமல் அமெரிக்காவுக்கு இவை ஒரு செய்தியை அனுப்புவதற்கான ஒரு முயற்சி மட்டுமே என்கின்றனர் சீன பொருளாதார நிபுணர்கள்.

சீனாவின் வரி விதிப்புகள், அமெரிக்காவிலிருந்து ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் அதிகபட்சம் 20 பில்லியன் டாலர்களை இலக்காகக் கொண்டுள்ளன. இது மொத்த இறக்குமதியில் சுமார் 12 சதவீதம் ஆகும்.

Read More

Previous Post

ஸ்டான்போர்டில் பட்டம் பெற்ற கோடீஸ்வரரின் மகள்; இஷா அம்பானிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு தெரியுமா?

Next Post

வேப் பழக்கத்தில் 20,000 மாணவர்கள் கல்வி அமைச்சு உன்னிப்பாக கவனிக்கிறது . | Makkal Osai

Next Post
வேப் பழக்கத்தில் 20,000 மாணவர்கள் கல்வி அமைச்சு உன்னிப்பாக கவனிக்கிறது . | Makkal Osai

வேப் பழக்கத்தில் 20,000 மாணவர்கள் கல்வி அமைச்சு உன்னிப்பாக கவனிக்கிறது . | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin