Ind vs Eng 1st Odi: இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கியிருக்கும் ஹர்ஷித் ராணா, ஒரு பக்கம் ரன்களை வாரி வழங்கினாலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நல்ல ஓபனிங் கொடுத்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை இந்திய ஸ்பின்னர் ரன் குவிக்க விடாமல் நன்கு கட்டுப்படுத்தினர்.
Read More

