ஜடேஜா கிரிக்கெட் பயணம்
2009 முதல் இந்திய அணியில் ஆல்ரவுண்டராக இருந்து வரும் ஜடேஜா மூன்று டெஸ்ட், ஒரு நாள், டி20 எனறு மூன்று வகை போட்டிகளிலும் சிறந்த மேட்ச் வின்னராக இருந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 323, ஒரு நாள் கிரிக்கெட்டில் 223 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

