இந்திய பவுலர்களில் தனித்துவ சாதனை
இதையடுத்து முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ராணா, இந்திய பவுலர்களில் தனித்துவ சாதனை புரிந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களில் டெஸ்ட், டி20, ஒரு நாள் என மூன்று வகை போட்டிகளிலும் அறிமுகமான ஹர்ஷித் ராணா மூன்று வகை போட்டிகளிலும் முதல் ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை எடுத்த வீரராக உள்ளார். இப்படியொரு சாதனையை வேறு எந்த இந்திய பவுலரும் இதற்கு முன் நிகழ்த்தியதில்லை.

