• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வருமான வரி விதிப்பில் வந்த மாற்றம்… தனி நபருக்கு என்ன பயன் தெரியுமா..?

GenevaTimes by GenevaTimes
February 6, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
வருமான வரி விதிப்பில் வந்த மாற்றம்… தனி நபருக்கு என்ன பயன் தெரியுமா..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கடந்த நிதியாண்டில் 7 லட்சமாக இருந்த வருமான வரி உச்ச வரம்பு தற்போது 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வருமான வரி உச்ச வரம்பு உயர்வின் பின்னணி, இது மக்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது குறித்து ஆடிட்டர் ஜெயராஜன் கூறுகையில், “2025- 2026 க்கான புதிய வருமான வரி திட்டத்தில் நடுத்தர மக்களுக்குக் கருத்தில் வைத்து இந்த மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளனர்.

2020-21இல் பழைய வருமான வரி விதிப்பு மற்றும் புதிய வருமான வரி விதிப்பு என இரு வருமான விதிப்பாகப் பிரித்தனர், இதில் பழைய வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை புதிய வரி விதிப்பில் தான் சில மாற்றங்கள் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: TMB Recruitment 2025: TMBயில் வேளாண் அலுவலர் காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்கும் முறை குறித்த முழு விபரம்…

அதாவது சென்ற வருடத்தில் வருடத்திற்கு 3 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி 0% ஆகும். 3-7 லட்சம் வருமானம் வருபவர்களுக்கு வரி 5 சதவீதமாகும். 7-10 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி 10% ஆகும். 10-12 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி 15% ஆகும்.12-15 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி 20% ஆகும். 15 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30% வரியாகும்.

மேலும் கடந்த வருடம் ஒரு தள்ளுபடியும் கொடுத்தனர், அதாவது வருடத்திற்கு 7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி இல்லை என்று தெரிவித்திருந்தனர். அதன்படி தற்போது 2025-26 வரி அடுக்கில் நான்காக உயர்த்தியுள்ளனர். அதாவது வருடத்திற்கு 4 லட்சம் வரை வருமானம் உள்ள நபர்கள் எந்த வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை.

4-8 லட்சம் வரையிலான வருமானம் உள்ளவர்களுக்கு 5% வரி. 8-12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10% வர. 12-16 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 15% வரி. 16-20 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20% வரி. 20-24 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 25% வரி. ரூ.24 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் ஈட்டும் நபர்களுக்கு 30% என்ற அதிகபட்ச வரி விகிதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Parai Music: மக்களின் குரலாய் ஒலிக்கும் மண்ணின் இசை… பறை இசையை ஆர்வமாய் கற்கும் இளம் தலைமுறையினர்…

புதிய வரி விதிப்பில் கொண்டு வந்த தள்ளுபடி மாற்றங்கள் மூலம் தனிநபர் 25000 முதல் 60000 வரை சேமிக்கலாம். ஒரு தனிநபரின் வருமானம் வருடத்திற்கு 12 லட்சமாக இருந்தால் அதனை 4 லட்சமாகப் பிரித்து வரி கட்டுவர். புதிய வரி விதிப்பில் கொண்டு வந்த மாற்றத்தின் படி முதல் 4 லட்சத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. 4-8 லட்சத்திற்கு 5% வரி 20000 செலுத்த வேண்டும். 8-12 லட்சத்திற்கு 10% வரி 40000 செலுத்த வேண்டும். இதில் நிகர வரி தள்ளுபடியான 60000 திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் தனிநபரின் வருடம் வருமானம் 12,10,000 மாக இருந்தால் 10000 ரூபாய்க்கு 15% வரி 1500 ரூபாயாகும். தள்ளுபடியில் 61,500 ரூபாயில் வரியில் 10000 செலுத்தும் வரியைத் திரும்பப் பெற இயலாது. 51,500 ரூபாயே தள்ளுபடி நிகர வரியாகப் பெற்றுக் கொள்ளலாம். இது வணிகம் செய்யும் தனி நபருக்கும் பொருந்தும்.

மேலும், இதில் விளையாட்டு மூலம் வரும் வருமானம், ஏதேனும் சொத்துக்கள் விற்பதில் வரும் வருமானம் போன்ற வழியில் இருந்த வரும் வருமானத்திற்கு இது பொருந்தாது” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First Published :

February 06, 2025 9:45 PM IST

Read More

Previous Post

டி20 கிரிக்கெட் தரவரிசை: அபிஷேக் சர்மா முன்னேற்றம் | Abhishek Sharma progress in T20 Cricketers Ranking list

Next Post

சுங்கை காபூலில் மாசுபாடு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகள் பெட்டி அச்சிடும் நிறுவனத்தை மூடினர் – Malaysiakini

Next Post
சுங்கை காபூலில் மாசுபாடு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகள் பெட்டி அச்சிடும் நிறுவனத்தை மூடினர் – Malaysiakini

சுங்கை காபூலில் மாசுபாடு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகள் பெட்டி அச்சிடும் நிறுவனத்தை மூடினர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin