• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பிரதமர் நாளை பத்துமலைக்கு வருகைப் புரியவுள்ளார்: ரமணன் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 6, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பிரதமர் நாளை பத்துமலைக்கு வருகைப் புரியவுள்ளார்: ரமணன் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) தைப்பூச கொண்டாட்டத்திற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) பிற்பகல் பத்துமலைக்கு வருகைப் புரிவார் என்று  தொழில்முனைவோர் மேம்பாடு,  கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வருகை அன்வாருக்கு பத்து மலை கோவிலில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கவும் உதவும் என்றார். இந்திய சமூக விவகாரங்களை மேற்பார்வையிடும் பொறுப்பில் உள்ள ரமணன், புதன்கிழமை (பிப்ரவரி 5) மாலை அன்வர் இந்த வருகை குறித்து தனக்குத் தெரிவித்ததாகக் கூறினார்.

தைப்பூசத்திற்கு முந்தைய ஏற்பாடுகளை கவனிக்கவும், இந்திய சமூகத்துடன் நேரத்தை செலவிடவும் பிரதமர் விருப்பம் தெரிவித்தார். இந்த ஆண்டு பத்துமலை தைப்பூசத்தில் கலந்து கொள்ள பிரதமர்  ஆவலுடன் காத்திருக்கிறார் என்று வியாழக்கிழமை (பிப்ரவரி 6) பெர்னாமா தொடர்பு கொண்டபோது சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

Previous articleஅஜித்தை சாடினாரா விக்னேஷ் சிவன்? – வைரலாகும் இன்ஸ்டா பதிவு



Read More

Previous Post

Zomato இனி Eternal: பெயர் மாற்றத்துடன் புது லோகோ வெளியிட்ட ‘சொமேட்டோ’ நிறுவனம்! | online food delivery firm zomato name rebrand as eternal

Next Post

அடுத்தடுத்து நடக்கப்போகும் பேராபத்துகள் இதுதான் : பாபா வங்கா கணிப்பு!

Next Post
அடுத்தடுத்து நடக்கப்போகும் பேராபத்துகள் இதுதான் : பாபா வங்கா கணிப்பு!

அடுத்தடுத்து நடக்கப்போகும் பேராபத்துகள் இதுதான் : பாபா வங்கா கணிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin