• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அஜித்தை சாடினாரா விக்னேஷ் சிவன்? – வைரலாகும் இன்ஸ்டா பதிவு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 6, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
அஜித்தை சாடினாரா விக்னேஷ் சிவன்? – வைரலாகும் இன்ஸ்டா பதிவு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.

இந்த நிலையில், பல்வேறு தடைகளை தாண்டி இன்று (பிப்ரவரி 6) விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுக்க திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. நடிகர் அஜித் குமாரின் திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் ஆகியுள்ளதை அடுத்து, ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்து வந்து திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில் விடாமுயற்சி படத்தின் முதல் காட்சியை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகை திரிஷா, ரெஜினா மற்றும் பல திரையுலக பிரபலங்கள் திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டு களித்தனர்.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் அவர் குறிப்பிட்டுள்ளது ” நல்லதை செய்தால் நல்லதே திரும்ப கிடைக்கும்.” ” மற்ற விஷயங்கள் எப்படி நடக்கும் என வருத்த படாமல் இருந்தாலே நமக்கு பல நன்மைகள் நடக்கும்” என பதிவிட்டுள்ளார்.

அஜித் குமாரின் 62 – வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க வேண்டியது ஆனால் அந்த வாய்ப்பு சூழ்நிலை காரணமாக நடக்காமல் போய்விட்டது. அந்த வாய்ப்பு இயக்குனர் மகிழ் திருமேனிக்கு கிடைத்தது. இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படம் வெளியான இன்று அவர் பதிவிட்ட இந்த பதிவு ஒருவேளை அஜித் குமாரை சாடி போடப்பட்ட பதிவா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார், ஆரவ், அர்ஜூன் உள்பட திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.



Read More

Previous Post

வடகிழக்கு மாநிலங்களில் முதலீடு செய்ய தமிழக முதலீட்டாளர்களுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு | Union Minister Jyotiraditya Scindia inaugurates North East Investment Roadshow in Chennai

Next Post

வசந்த காலத்தை அனுபவிக்க சிறந்த 10 நாடுகள், எவை தெரியுமா?

Next Post
வசந்த காலத்தை அனுபவிக்க சிறந்த 10 நாடுகள், எவை தெரியுமா?

வசந்த காலத்தை அனுபவிக்க சிறந்த 10 நாடுகள், எவை தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin