• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘‘முகமது ஷமி இன்னும் ‘ரெடி’ ஆகவில்லை’’ – ஆகாஷ் சோப்ரா பகீர் | Akash Chopra on Mohammed Shami fitness not ready yet

GenevaTimes by GenevaTimes
February 6, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
‘‘முகமது ஷமி இன்னும் ‘ரெடி’ ஆகவில்லை’’ – ஆகாஷ் சோப்ரா பகீர் | Akash Chopra on Mohammed Shami fitness not ready yet
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா, ஷமி, அர்ஷ்தீப் சிங் என்று 3 வேகப்பந்து வீச்சாளர்களும் 5 ஸ்பின்னர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர், ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 4 வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்திருக்க வேண்டும் என்றும், முகமது ஷமி இன்னும் தயாராகவில்லை என்றும் குண்டு ஒன்றை ஆகாஷ் சோப்ரா தூக்கிப் போட்டுள்ளார்.

34 வயதாகும் ஷமி சமீபத்தில் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடி பிறகு இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு டி20 சர்வதேசப் போட்டியிலும் ஆடினார். ஆஸ்திரேலியாவில் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னி டெஸ்ட் போட்டியின் போது முதுகு காயம் காரணமாக பாதியில் விலகிய ஜஸ்பிரித் பும்ராவின் காயம் பற்றிய நிலையையும் பிசிசிஐ இன்னமும் தெளிவுபடுத்தவில்லை. அவருக்கு 5 வாரங்கள் ஓய்வு தேவைப்படுகிறது என்று அகர்கர் கூறியுள்ள நிலையில் அவரை எப்படி சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வு செய்தனர் என்பது தெரியவில்லை.

இந்நிலையில், ஆகாஷ் சோப்ரா கூறும்போது, “பும்ராவின் உடல் தகுதி குறித்து நம்பிக்கைக்குரிய செய்தி எதுவும் என் காதுகளுக்கு எட்டவில்லை. இருப்பினும் நான் ஊகங்களை நம்புவதில்லை, நான் கேள்விப்பட்டதையும் கூற விரும்பவில்லை. முழு உடல் தகுதி கொண்ட 4 வேகப்பந்து வீச்சாளர்கள் 100 சதவீதம் அணியில் இடம்பெற வேண்டும்.

முகமது ஷமியைப் பொறுத்தவரை கடந்த போட்டிகளில் டீசண்டாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் தன் முழு உடல் தகுதியுடனும், தன் முழு பந்து வீச்சுத் திறனுடன் இன்னும் தயாராகவில்லை என்றே நான் கருதுகிறேன். இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் நிச்சயம் தேவை. சிராஜ் சாம்பியன்ஸ் டிராபி அணிக்கு வந்து விடுவார் என்றுதான் நான் நம்புகிறேன்” இவ்வாறு தன் யூடியூப் சேனலில் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

வரும் 19-ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி, பாகிஸ்தான் – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்குகிறது. இந்தப் போட்டி கராச்சியில் நடைபெற 20-ம் தேதி இந்தியா-வங்கதேச அணிகள் துபாயில் மோதுகின்றன. 23-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோதுகின்றன.



Read More

Previous Post

‘கிருஷ்ணகிரியில் சிறுமியை வன்கொடுமை செய்த ஆசிரியர்கள்!’ போராட்டக் களத்தில் குதித்த அதிமுக!

Next Post

பிப்.8, 9-ல் சென்னையில் ‘காமிக் கான்’ நிகழ்வு – சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | Comic Con event in Chennai on February 8 and 9

Next Post
பிப்.8, 9-ல் சென்னையில் ‘காமிக் கான்’ நிகழ்வு – சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | Comic Con event in Chennai on February 8 and 9

பிப்.8, 9-ல் சென்னையில் ‘காமிக் கான்’ நிகழ்வு - சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | Comic Con event in Chennai on February 8 and 9

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin