03
அதன்படி, ஒரு நபரை இந்தியாவிற்கு அனுப்ப ஏற்பட்ட செலவு ரூ.4,07,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், வழக்கமான பயணிகள் விமானத்தில் பயணம் செய்திருந்தால் டிக்கெட் கட்டணம் அதிகபட்சமாக ரூ.74,000 ஆக மட்டுமே இருந்திருக்கும். அதாவது, சி -17 விமானத்தில் ஒருவரை அனுப்ப ஆன செலவு, வழக்கமான விமானக் கட்டணத்தை விட ஐந்து மடங்கு அதிகம்.


