• Login
Monday, May 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது மதக் கடமை

GenevaTimes by GenevaTimes
March 24, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது மதக் கடமை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெண்களை தங்களை திருமணமானவர் என்பதை காட்டிக்கொள்வதற்கு நெற்றியில் குங்குமம் இடுவது மதக் கடமை என்று இந்தூர் நீதிமன்றம் கூறியுள்ளது. 

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை சேர்ந்து வைக்குமாறு, இந்தூர் குடும்பல நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்து திருமணச் சட்டத்தின் கீழ், தன் உரிமையை மீட்டு தர வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, கணவர் அந்த பெண்ணை கைவிடவில்லை. அந்த பெண் தான் கணவரிடமிருந்து பிரிந்து சென்றுள்ளார். அதனால் அந்த பெண் உடனடியாக கணவரின் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்.

விளம்பரம்

இதையும் படிங்க : ‘மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000..’ தமிழ் மகன் திட்டம் குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மேலும் தான் நெற்றியில் குங்குமம் வைப்பதில்லை என்று அந்த பெண் கூறியிருந்த நிலையில், குங்கும் வைப்பது மதக் கடமையாகும். தான் திருமணமானவர் என்பதை உணர்த்துவற்காகவே பெண்கள் இவ்வாறு குங்குமம் வைத்துக்கொள்கின்றனர் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

இந்தியாவில் தாய்மார் இறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி

Next Post

”என் இதயத்தை சிரிக்க வைப்பவர்” – ஷாருக் உடனான ரிங்கு சிங்கின் குடும்பப் புகைப்படம் வைரல்! | Rinku Singh family photo with Shah Rukh Khan goes viral

Next Post
”என் இதயத்தை சிரிக்க வைப்பவர்” – ஷாருக் உடனான ரிங்கு சிங்கின் குடும்பப் புகைப்படம் வைரல்! | Rinku Singh family photo with Shah Rukh Khan goes viral

''என் இதயத்தை சிரிக்க வைப்பவர்'' - ஷாருக் உடனான ரிங்கு சிங்கின் குடும்பப் புகைப்படம் வைரல்! | Rinku Singh family photo with Shah Rukh Khan goes viral

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin