• Login
Monday, June 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எஸ்பிஐ கிரெடிட் கார்டு பின் (PIN) ஜெனரேட் செய்வது எப்படி…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

GenevaTimes by GenevaTimes
February 5, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
எஸ்பிஐ கிரெடிட் கார்டு பின் (PIN) ஜெனரேட் செய்வது எப்படி…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 05, 2025 5:38 PM IST

எஸ்பிஐ கிரெடிட் கார்டு PIN ஜெனரேட் செய்வதற்கான பல்வேறு வழிமுறைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

News18News18
News18

உங்களது எஸ்பிஐ கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கோ அல்லது விற்பனை முனையங்களில் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கோ அல்லது ஆன்லைன் மூலமாக பணப் பரிமாற்றம் மேற்கொள்வதற்கோ பர்சனல் ஐடென்டிஃபிகேஷன் நம்பர் (Personal Identification Number) எனப்படும் PIN மிகவும் முக்கியமானதாகும். இந்த PIN நம்பர் இருந்தால்தான் உங்களால் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். இந்தப் பதிவில் எஸ்பிஐ கிரெடிட் கார்டு PIN ஜெனரேட் செய்வதற்கான பல்வேறு வழிமுறைகளைப் பற்றி மிகவும் எளிமையாக பார்க்க இருக்கிறோம்.

அதற்கு முன்பு PIN என்றால் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம். PIN எனப்படும் நான்கு இலக்க ரகசிய கோட் கொண்டுதான் உங்களால் ஏடிஎம்எம்மிலோ அல்லது விற்பனை முனைய இயந்திரங்களிலோ கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். உங்களது கார்டை மற்றொருவர் திருடிவிட்டாலும் கூட இந்த PIN இல்லாமல் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியாது.

உங்களுடைய எஸ்பிஐ கிரெடிட் கார்டை வாங்கியதும் வெவ்வேறு விதமான வழிமுறைகளில் PIN ஜெனரெட் செய்ய முடியும்:

1.இன்டர்நெட் பேங்கிங் (Internet Banking)

  1. எஸ்பிஐ ஆன்லைன் பேங்கிங் வலைதளத்திற்கு சென்று உங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை லாகின் செய்யவும்.
  2. டேஷ்போர்டில் உள்ள கிரெடிட் கார்டு என்ற டேபை கிளிக் செய்யவும்.
  3. அதில் Change PIN அல்லது PIN Generate என்ற இரண்டு ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்யவும்.
  4. அதில் உங்களுக்கு தேவையான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து வெரிஃபிகேஷனுக்காக உங்களது கிரெடிட் கார்டு விவரங்களை என்டர் செய்யவும்.
  5. இப்பொழுது உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP ஒன்று அனுப்பப்படும். அதனை என்டர் செய்து உங்களது புதிய நான்கு இலக்க PIN ஜெனரேட் செய்து கொள்ளலாம்.
  6. PIN ஜெனரேட் செய்யப்பட்டதும் அதற்கான கன்ஃபர்மேஷன் மெசேஜ் உங்களுக்கு திரையில் காண்பிக்கப்படும்.

எஸ்பிஐ மொபைல் ஆப் வழியாக:

  1. உங்களது ஃபோனில் எஸ்பிஐ செயலியை பதிவிறக்கம் செய்து உங்களது லாகின் விவரங்களை உள்ளீடு செய்யவும்.
  2. பிறகு Services சென்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  3. அதில் PIN generate அல்லது PIN Change என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  4. பிறகு வெரிஃபிகேஷன் காரணங்களுக்காக உங்களது தனிப்பட்ட விவரங்களை உள்ளீடு செய்ததும், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP ஒன்று அனுப்பப்படும்.
  5. OTP-ஐ என்டர் செய்ததும் உங்களது 4 இலக்க PIN ஜெனரேட் செய்யவும்.
  6. PIN ஜெனரேட் செய்யப்பட்டதற்கான உறுதிசெய்யப்பட்ட மெசேஜ் ஒன்று திரையில் தோன்றும்.

இதையும் படிக்க: PM – Kisan scheme | PM – Kisan திட்டம் அப்டேட்: 19வது தவணை நிதி வெளியாகும் தேதி என்ன தெரியுமா…?

3. ஏடிஎம் மூலம்…

  1. உங்களுக்கு கிரெடிட் கார்டை ஏடிஎம்மில் செருகவும்.
  2. திரையில் தோன்றும் மெனுவில் Generate PIN அல்லது PIN Change என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  3. உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP ஒன்று அனுப்பப்படும்.
  4. அதில் உங்களது நான்கு இலக்க PIN நம்பரை என்டர் செய்து OTP-ஐ என்டர் செய்யவும்.
  5. அவ்வளவு தான். பின் ஜெனரேட் செய்யப்பட்டதை உறுதி செய்வதற்கான மெசேஜ் ஒன்று திரையில் தோன்றும்.

4.எஸ்எம்எஸ் வாயிலாக…

எஸ்பிஐ-ஆல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஃபார்மட்டில் நம்பரை என்டர் செய்யவும். பிறகு உங்களது மொபைலுக்கு OTP ஒன்று அனுப்பப்படும். OTP என்டர் செய்து உங்களது புதிய PIN நம்பரை ஜெனரேட் செய்யவும்.

இதையும் படிக்க: Personal loan | ரூ.18,000 சம்பளம் பெறுபவரா நீங்க…? தனிநபர் கடனை பெற வழிமுறைகள் இதோ…!

5.வாடிக்கையாளர் சேவை மையம் வழியாக…

1. எஸ்பிஐ வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளவும்.

2. உங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய தகவல்களை வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் தெரிவிக்கவும்.

3. PIN Generate அல்லது PIN Change இதில் எது வேண்டுமோ அந்த கோரிக்கை விவரத்தை சேவை மைய அதிகாரியிடம் தெரிவிக்கவும்.

4. உங்களது மொபைலுக்கு OTP ஒன்று அனுப்பப்படும்.

5. அதனை உங்களது சேவை மைய அதிகாரியிடம் கூறிய பின்னர், அவரது வழிகாட்டுதலின்படி செயல்பட்டால் உங்களுக்கான PIN உருவாக்கப்படும்.

First Published :

February 05, 2025 5:38 PM IST

Read More

Previous Post

டெல்லி பேரவைத் தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 46.55% வாக்குப் பதிவு | Delhi Assembly election 2025 LIVE updates: Voter turnout crosses 46.55% as of 3 p.m.

Next Post

கொல்கத்தா விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர் தற்கொலை | Makkal Osai

Next Post
கொல்கத்தா விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர் தற்கொலை | Makkal Osai

கொல்கத்தா விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர் தற்கொலை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin