• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

‘கிஸான் அட்டை உச்ச வரம்பை ரூ.5 லட்சம் ஆக உயர்த்தியதால் பயனில்லை’ | about kisan credit card limit was explained

GenevaTimes by GenevaTimes
February 3, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
‘கிஸான் அட்டை உச்ச வரம்பை ரூ.5 லட்சம் ஆக உயர்த்தியதால் பயனில்லை’ | about kisan credit card limit was explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாமக்கல்: கிஸான் கடன் அட்டை உச்சவரம்பு ரூ.3 லட்சத்தி லிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சங்க மாநில தலைவர் ஆர்.வேலுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான கிஸான் கடன் அட்டை உச்சவரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளதால் எந்த பலனும் இல்லை.

விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு கட்டுப்படியான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் எனும் எம்எஸ்பியை அமல்படுத்தவில்லை. மாறாக கிஸான் கடன் அட்டை மூலம் கடன் உச்சவரம்பை அதிகபடுத்துவதன் மூலம் விவசாயிகள் மேலும் கடன் சுமைக்கு ஆளாவார்கள்.

மத்திய அரசு உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை படிப்படியாக குறைத்ததால் நாட்டில் சிறு குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி அதலபாதாளத்துக்கு சென்று விட்டது.

அதனால், இந்திய உள்நாட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டு பணவீக்க விகிதம் தொடந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உள்நாட்டில் உற்பத்தியைப் பெருக்க தொலைநோக்கு திட்டம் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

Annamalai: பெண் IPS அதிகாரியை எரித்துக் கொல்ல சதி! ஸ்டாலினின் இரும்புக்கரம் என்ன செய்கிறது தெரியுமா? விளாசும் அண்ணாமலை!

Next Post

உலகில் உள்ள அழகான 7 காதல் நகரங்கள்… என்னென்ன தெரியுமா…?

Next Post
உலகில் உள்ள அழகான 7 காதல் நகரங்கள்… என்னென்ன தெரியுமா…?

உலகில் உள்ள அழகான 7 காதல் நகரங்கள்... என்னென்ன தெரியுமா...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin