• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சற்றே குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்! | Gold rate lowers a little in Chennai

GenevaTimes by GenevaTimes
February 3, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
சற்றே குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்! | Gold rate lowers a little in Chennai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று (திங்கள்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.7.705-க்கும், பவுனுக்கு ரூ.680 குறைந்து ஒரு பவுன் ரூ.61.640-க்கும் விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு, தீபாவளியின்போது அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.59,000-ஐ கடந்து விற்பனையானது. பின்னர், விலை குறைந்து, மீண்டும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு பவுன் தங்கம் விலை கடந்த ஜனவரி 22-ம் தேதி ரூ.60,200, கடந்த 24-ம் தேதி ரூ.60,440, கடந்த 29-ம் தேதி ரூ.60,760, கடந்த 30-ம் தேதி ரூ.60,880 என தொடர்ந்து அதிகரித்து, புதிய உச்சங்களை தொட்டது.

31-ம் தேதி கிராமுக்கு ரூ.120 என பவுனுக்கு ரூ.960 அதிகரித்தது. இதனால், ஒரு கிராம் ரூ.7,730-க்கும், ஒரு பவுன் ரூ.61,840-க்கும் விற்பனையானது.

தொடர்ந்து மத்திய பட்ஜெட் எதிரொலியாக பிப்.1 அன்று தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.60 என பவுனுக்கு ரூ.480 அதிகரித்தது. இதனால், ஒரு கிராம் ரூ.7,790-க்கும், ஒரு பவுன் ரூ.62,320-க்கும் விற்கப்பட்டது.

கடந்த வாரம் முழுவதும் பல புதிய உச்சங்களைத் தொட்டு நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை இந்த வாரத்தின் முதல் நாளான இன்று சற்றே குறைந்துள்ளது. சென்னையில் இன்று (திங்கள்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.7.705-க்கும், பவுனுக்கு ரூ.680 குறைந்து ஒரு பவுன் ரூ.61.640-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.1,07,000 ஆக விற்பனையாகிறது.



Read More

Previous Post

எஸ்ஏ டி20 கிரிக்​கெட் போட்டி: டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அபாரம் | sa t20 league durban super giants beats jsk

Next Post

ஜெய்ன் ரேயானின் பெற்றோருக்கு எதிரான குற்றச்சாட்டு குறைபாடுடையது அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. | Makkal Osai

Next Post
ஜெய்ன் ரேயானின் பெற்றோருக்கு எதிரான குற்றச்சாட்டு குறைபாடுடையது அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. | Makkal Osai

ஜெய்ன் ரேயானின் பெற்றோருக்கு எதிரான குற்றச்சாட்டு குறைபாடுடையது அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin