• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உச்சவரம்பு அதிகரிப்பு.. மத்திய பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!

GenevaTimes by GenevaTimes
February 2, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உச்சவரம்பு அதிகரிப்பு.. மத்திய பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 01, 2025 11:53 AM IST

Union Budget 2025 | சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும். உலக அளவில் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

News18News18
News18

சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

ரூ.20 கோடி கடன் உத்தரவாதம்

பட்ஜெட்டில், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது என்று அறிவித்தார். மேலும் MSME-க்கு கடன் வழங்க ரூ.1.57 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும் எனவும், உலக அளவில் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்றும், 5 லட்சம் எஸ்.சி., எஸ்.டி., பெண் தொழில் முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Also Read: Budget 2025 Live: 2025 – 26 நிதி நிலை அறிக்கை – புதிய வருமானவரி மசோதா அடுத்த வாரம் தாக்கல்

பருப்பு உற்பத்தியை அதிகரிக்க 6 ஆண்டு திட்டம்

மேலும், அசாமில் 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தி செய்யும் விதமாக தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும், பருப்பு உற்பத்தியை அதிகரிக்க 6 ஆண்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். 6 ஆண்டு திட்டத்தின் கீழ், துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்பு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

First Published :

February 01, 2025 11:50 AM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உச்சவரம்பு அதிகரிப்பு.. மத்திய பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!

Read More

Previous Post

மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்திய அணி சாம்பியன் | IND vs SA U19 T20 | IND vs SA U19 T20 WC final: India crowned two-time champion

Next Post

மாணவர்களை விசாரிக்கும் காவல்துறை – மூடா அதிர்ப்தி – Malaysiakini

Next Post
மாணவர்களை விசாரிக்கும் காவல்துறை – மூடா அதிர்ப்தி – Malaysiakini

மாணவர்களை விசாரிக்கும் காவல்துறை – மூடா அதிர்ப்தி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin