• Login
Wednesday, May 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சூடான்: சந்தை பகுதியில் வான்வழி தாக்குதல் – 58 பேர் பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 2, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
சூடான்: சந்தை பகுதியில் வான்வழி தாக்குதல் – 58 பேர் பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கார்டூம்,சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. துணை ராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படையினர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த மோதலில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், சூடானின் தலைநகர் கார்டூம் அருகே ஒடர்மென் நகரில் உள்ள பரபரப்பான சந்தை பகுதியில் நேற்று வான்வழி தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleடீப் சிக் வலைத்தளத்தால் மலேசியாவிற்கு ஏற்பட போகும் தாக்கம் குறித்து அரசாங்கம் ஆய்வு- கோபிந்த்



Read More

Previous Post

பட்ஜெட் 2025: 1.5 லட்சம் ஊரக அஞ்சல் நிலையங்கள் மேம்பாடு | Development of rural post offices

Next Post

Tamilmirror Online || மொஹமட் லஃபர் தாஹிர் பதில் நீதியரசராக நியமனம்

Next Post
Tamilmirror Online || மொஹமட் லஃபர் தாஹிர் பதில் நீதியரசராக நியமனம்

Tamilmirror Online || மொஹமட் லஃபர் தாஹிர் பதில் நீதியரசராக நியமனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin