• Login
Wednesday, May 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சுப்ரமணியத்துக்கு எமனான பழைய சிவசுப்ரமணியம்

GenevaTimes by GenevaTimes
February 2, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || சுப்ரமணியத்துக்கு எமனான பழைய சிவசுப்ரமணியம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரெய்க் தோட்ட மேற்பிரிவில்   அமைந்துள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணியம்  கோவிலில் பழைய கொங்கிறீட் பகுதியை அகற்றி கொண்டிருந்தவரின் தலையில் கொங்கிறீட் விழுந்ததில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.


ஞாயிற்றுக்கிழமை (02) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ  இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர் பண்டாரவளை, கிரெய்க் தோட்ட மேல் பிரிவைச் சேர்ந்த டி. சுப்பிரமணியம் (65) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அந்த கோவிலின் பழைய பகுதிகளை அகற்றும் போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது



Read More

Previous Post

போர்ட்டிக்சன் – செர்மின் கடல் பகுதியில் தென்பட்ட முதலை | Makkal Osai

Next Post

“பிஹாருக்கு பல திட்டங்கள்; ஆந்திராவுக்கு ஏமாற்றம்” – சந்திரபாபு நாயுடுவை சாடிய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் | YSRCP slams Andhra CM for failing to secure state share in Union Budget

Next Post
“பிஹாருக்கு பல திட்டங்கள்; ஆந்திராவுக்கு ஏமாற்றம்” – சந்திரபாபு நாயுடுவை சாடிய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் | YSRCP slams Andhra CM for failing to secure state share in Union Budget

“பிஹாருக்கு பல திட்டங்கள்; ஆந்திராவுக்கு ஏமாற்றம்” - சந்திரபாபு நாயுடுவை சாடிய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் | YSRCP slams Andhra CM for failing to secure state share in Union Budget

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin