• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

‘அமெரிக்காவை யார் தாக்க நினைத்தாலும் அவர்களை தேடி கண்டுபிடித்து கொல்வோம்…’ – ட்ரம்ப் எச்சரிக்கை| Trump announces precision airstrikes on ISIS planner in Somalia, says ‘we will kill you’

GenevaTimes by GenevaTimes
February 2, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
‘அமெரிக்காவை யார் தாக்க நினைத்தாலும் அவர்களை தேடி கண்டுபிடித்து கொல்வோம்…’ – ட்ரம்ப் எச்சரிக்கை| Trump announces precision airstrikes on ISIS planner in Somalia, says ‘we will kill you’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்நிலையில் சோமாலியாவில் குகைகளில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குழுவினர் மீது வான்வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி அமெரிக்கா சோமாலியாவில் வான்வழி தாக்குதலை துவங்கி இருக்கிறது. `அமெரிக்காவை தாக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தேடி கண்டுபிடித்து கொல்வோம்” என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

வான்வழி தாக்குதல்

வான்வழி தாக்குதல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “குகைகளில் பதுங்கியிருந்த கொலையாளிகள் அமெரிக்காவையும், நமது நட்பு நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றனர். அவர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்த உத்தரவிட்டிருக்கிறேன். எந்த வகையிலும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல், பல பயங்கரவாதிகள் மற்றும் குகைகளை அழித்துள்ளோம்.

எங்கள் இராணுவம் பல ஆண்டுகளாக இந்த ISIS தாக்குதல் திட்டமிடுபவரை குறி வைத்து வருகிறது, ஆனால் பைடனும் அவரது கூட்டாளிகளும் இந்த வேலையை அவர்களைச் செய்யவிடவில்லை. தற்போது நான் அதற்கு அனுமதித்து இருக்கிறேன். அமெரிக்காவை தாக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தேடி கண்டுபிடித்து கொல்வோம்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Read More

Previous Post

​வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிப்பால் அரசுக்கு இழப்பு இல்லை! | no loss to the government due to the increase in the income tax exemption limit

Next Post

கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு எதிராக கடும் வரிவிதிப்பு: டிரம்ப்

Next Post
கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு எதிராக கடும் வரிவிதிப்பு: டிரம்ப்

கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு எதிராக கடும் வரிவிதிப்பு: டிரம்ப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin