• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Income Tax Slabs Explained | வருமான வரியில் சந்தேகமா? நீங்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? எளிய விளக்கம் இதோ..!

GenevaTimes by GenevaTimes
February 2, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
Income Tax Slabs Explained | வருமான வரியில் சந்தேகமா? நீங்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? எளிய விளக்கம் இதோ..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இந்த நிதிநிலை அறிக்கையில், மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த வருமான வரி உச்சவரம்பில், ரூ.12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் வரி கட்டத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.12 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் (நிலைகழிவு கழிக்கப்பட்ட பின்)

ரூ. 0 – 4 லட்சம் வரை வரி இல்லை என்றும்

ரூ. 4 – 8 லட்சம் வரை 5% வரியும்,

ரூ.8 – 12 லட்சம் வரை 10% வரியும்,

ரூ.12 – 16 லட்சம் வரை 15% வரியும்,

ரூ.16 – 20 லட்சம் வரை 20% வரியும்,

ரூ. 20 – 24 லட்சம் வரை 25% வரியும்,

ரூ. 24 லட்சத்திற்கு மேல் 30% வரியும் அரசுக்கு கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய வருமான வரி குறித்து எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகவில்லை.

உங்கள் வரி எப்படி கணக்கிடப்படுகிறது?

உதாரணத்திற்கு நீங்கள் மாதம் ரூ.12 லட்சம் வருமானம் பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் நீங்கள் அரசு கொடுக்கும் வருமான வரி உச்சவரம்பிற்குள் வருகிறீர்கள். ஆகையால் நீங்கள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை. அதுவே ரூ.12,50,000-க்கு மேல் நீங்கள் வருமானம் பெற்றால் (நிலை கழிவு நீங்கலாக) நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு நீங்கள் ரூ.15 லட்சம் வருமானம் பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த வருமானம் அரசின் வருமான வரி செலுத்துபவர்களின் கீழ் வருகிறது.

இதையும் படிக்க: புதிய வருமான வரி மசோதா: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பு – முழு விவரம் இதோ

இந்த தொகையில், அறிவிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, நீங்கள் முதல் 4 லட்ச ரூபாய்க்கு வரி கட்டத் தேவையில்லை. அடுத்த 4 முதல் 8 லட்ச ரூபாய்க்கு 5% வரியை கட்ட வேண்டும். அடுத்த 8 முதல் 12 லட்ச ரூபாய்க்கு 10% மற்றும் ரூ. 12 முதல் 15 லட்சத்திற்கு 15% வரியும் கட்ட வேண்டும்.

அப்படி என்றால், முதல் அடுக்கில் உள்ள 4 லட்சம் வரை நீங்கள் வரி கட்ட தேவையில்லை.

அடுத்த 4 லட்சத்திற்கு 5% வரி என 20,000 ரூபாயும், அடுத்த 4 லட்சத்திற்கு 10% என 40,000 ரூபாயும், கடைசி அடுக்கில் உள்ள 3 லட்ச ரூபாய்க்கு 15% வரி என 45,000 ரூபாயும் என மொத்தம் ரூ.1,05,000 நீங்கள் வரியாக செலுத்த வேண்டும்.

First Published :

February 01, 2025 1:25 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

Income Tax Slabs Explained | வருமான வரியில் சந்தேகமா? நீங்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? எளிய விளக்கம் இதோ..!

Read More

Previous Post

ஈசிஆர் சாலையில் பெண்களின் காரை துரத்திய விவகாரம்.. சிக்கிய 2 காரும் அதிமுகவினருடையது.. ஆர்.எஸ்.பாரதி அட்டாக் பேச்சு

Next Post

தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக திருப்பித் தரப்படும்

Next Post
தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக திருப்பித் தரப்படும்

தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக திருப்பித் தரப்படும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin