• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

யாழ்ப்பாணத்தில் இலங்கை அதிபருக்கு கிடைத்த வரவேற்பு

GenevaTimes by GenevaTimes
February 1, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
யாழ்ப்பாணத்தில் இலங்கை அதிபருக்கு கிடைத்த வரவேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம்:

நேற்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நடந்த நிகழ்ச்சியில், இலங்கை அதிபர் அனுர குமார திஸ்ச நாயக்க பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.

வல்வெட்டித்துறை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊர். அங்கு இலங்கை அதிபர் அனுர நேற்று வருகை தந்தார்.

அங்கு தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றினார். கூட்டத்தில் பேசிய அவர், தமிழர்கள், சிங்களர்கள், பெளத்தர்கள், கத்தோலிக்கர்கள், இஸ்லாமியர்கள் அனைவரும் கொண்டாடும் வகையிலான தேசிய திருவிழா அக்டோபர் மாதம் நடத்தப்படும்.

நமது அனைத்து சமுதாயங்களின் கலாசாரம், உணவு, வாழ்க்கை முறையை கொண்டாடும் வகையில் இந்த விழா இருக்கும் என்றார்.

நாம் ஒருவருக்கொருவர் தள்ளியிருந்தாலும், நமது குழந்தைகள் தள்ளியிருப்பதற்கு விட்டு விடக்கூடாது. நமது தலைமுறை போர் செய்திருக்கலாம்; நம் குழந்தைகளின் தலைமுறை போரிடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

வடக்கு, தெற்கு, கிழக்கு என அனைத்து பகுதி மக்களும் ஒன்றிணைந்து செயல்படும் நாடாக நம் நாட்டை உருவாக்குவோம்.

இவ்வாறு அனுர பேசினார்.

The post யாழ்ப்பாணத்தில் இலங்கை அதிபருக்கு கிடைத்த வரவேற்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

கோவையில் செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்க FICCI கோரிக்கை | FICCI decides to insists central government to setup centre for AI excellence in Kovai

Next Post

வாகன இறக்குமதி தடை இன்றுடன் நீக்கம் – முழு விவரம் இதோ!

Next Post
வாகன இறக்குமதி தடை இன்றுடன் நீக்கம் – முழு விவரம் இதோ!

வாகன இறக்குமதி தடை இன்றுடன் நீக்கம் - முழு விவரம் இதோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin