• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஜப்பானிய வாகனங்களின் விலை அதிகரிப்பு : வெளியான காரணம்

GenevaTimes by GenevaTimes
February 1, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஜப்பானிய வாகனங்களின் விலை அதிகரிப்பு : வெளியான காரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஜப்பானிய (Japan) வாகனங்களின் விலை அதிகரிப்பிற்கான பிரதான காரணத்தை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே வெளியிட்டுள்ளார்

அதன்படி, ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டிலிருந்து 5 அல்லது 7 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக 2 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்ததே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (1) முதல் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

வாகனத்தை வாங்க முடியாத நிலை

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”அரசாங்கத்தின் இந்த முடிவால், இந்த நாட்டின் ஒரு சாதாரண குடிமகனால் ஒரு கோடி ரூபாவிற்கு குறைவாக வாகனத்தை கொள்வனவு முடியாது.

ஜப்பானிய வாகனங்களின் விலை அதிகரிப்பு : வெளியான காரணம் | Reason For The Price Increase Of Japanese Vehicles

இறுதியில் என்ன நடக்கும் என்றால், நாட்டின் சாதாரண குடிமகனால் வாகனத்தை வாங்க முடியாத நிலை ஏற்படும். இது சுமார் 5 ஆண்டுகளுக்கு செய்யப்பட்டிருந்தால் சுமார் 6 மில்லியன் முதல் 6.5 மில்லியன் ரூபாய்க்கு வாகனத்தை வாங்கியிருக்கலாம். ஆனால் அது இன்று இல்லாமல் போயுள்ளது.

உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளில் ஜப்பானிய வாகனங்களின் தற்போதைய ஏல விலை மற்றும் அது இந்நாட்டின் வரிகளுடன் சேர்க்கும் போது வாகனங்களின் விலைகள் இவ்வாறு அதிகரிக்கும்.

ஒரு கோடி ரூபாவாக அதிகரிக்கும்


அதன்படி, Toyota Raize 1200cc காரின் விலை சுமார் ஒரு கோடியோ 60 லட்சம் ரூபாவாக அதிகரிக்கக்கூடும்.

அத்துடன் Toyota Yaris வாகனத்தின் விலை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாவாக அதிகரிக்கக்கூடும்.

ஜப்பானிய வாகனங்களின் விலை அதிகரிப்பு : வெளியான காரணம் | Reason For The Price Increase Of Japanese Vehicles


இதற்கிடையில், சுமார் ஒரு கோடியோ 95 லட்சம் பெறுமதியான Honda Vezel 1500cc ஹைப்ரிட் கார் சுமார் 2 கோடியே 40 லட்சம் ரூபாவிற்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் பலரால் விரும்பப்படும் காரான Wagon R காரின் விலை ஒரு கோடி ரூபாயை விட அதிகரிக்கலாம்” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

பெப்ஸி – தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது ‘தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்’ | Makkal Osai

Next Post

“பிஹாருக்கு பல அறிவிப்பு… ஆந்திரா கொடூரமாக புறக்கணிப்பு” – காங்கிரஸ் விமர்சனம் | படஜெட் 2025 | Jairam Ramesh slams modi govt over budget allocating issue

Next Post
“பிஹாருக்கு பல அறிவிப்பு… ஆந்திரா கொடூரமாக புறக்கணிப்பு” – காங்கிரஸ் விமர்சனம் | படஜெட் 2025 | Jairam Ramesh slams modi govt over budget allocating issue

“பிஹாருக்கு பல அறிவிப்பு... ஆந்திரா கொடூரமாக புறக்கணிப்பு” - காங்கிரஸ் விமர்சனம் | படஜெட் 2025 | Jairam Ramesh slams modi govt over budget allocating issue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin