• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்ட 15 வயது மகளை கொன்ற பாகிஸ்தான் தந்தை | Pakistan Man Kills 15-Year-Old Daughter For Making TikTok Videos

GenevaTimes by GenevaTimes
February 1, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்ட 15 வயது மகளை கொன்ற பாகிஸ்தான் தந்தை | Pakistan Man Kills 15-Year-Old Daughter For Making TikTok Videos
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குவெட்டா: பாகிஸ்தானில் டிக் டாக்கில்வீடியோ வெளியிட்டு வந்த 15 வயது மகளை அவரது தந்தையே கொலை செய்தார்.

பாகிஸ்தானின் குவெட்டா நகரை சேர்ந்தவர் அன்வருல் ஹக். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் குடியேறினார். இருவருக்கு மனைவி 3 மகள்கள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் ஹிரா என்ற 15 வயது மகளை மட்டும் அழைத்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு அன்வருல் வந்தார். மனைவி மற்ற 2 மகள்கள் அமெரிக்காவிலேயே உள்ளனர்.

அமெரிக்காவில் ஆப்பிள் மற்றும் கூகுள் ஆப் ஸ்டோர்களில் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாது. அதனால், பாகிஸ்தான் வந்த ஹிரா டிக்டாக் செயலி மூலம் பல வீடியோக்களை வெளியிட்டார். அதை அவரது தந்தை அன்வருல் கடுமையாக கண்டித்தார். டிக் டாக் வீடியோக்களை வெளியிட வேண்டாம் என்று எச்சரித்தார். எனினும், தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டார் ஹிரா.

இதையடுத்து அன்வருல் மற்றும் ஹிராவின் தாய் மாமா தய்யப் அலி ஆகியோர் சேர்ந்து ஹிராவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதை யடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘ஆணவக் கொலை போல் இருவரும் சேர்ந்து 15 வயது பெண்ணை சுட்டுக் கொன்றுள்ளனர். இருவரும் திட்டமிட்டே இந்த கொலையை செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த வழக்கு மிக கொடூரமான குற்றப் பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது’’ என்றனர்.

சீனாவின் டிக் டாக் செய லிக்கு அனுமதி வழங்க அந்நிறுவனத்தின் பங்கில் 50 சதவீதத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என்று புதிதாக பதவியேற்றுள்ள அதிபர்டொனால்டு ட்ரம்ப் நிபந் தனை விதித்துள்ளார்.



Read More

Previous Post

பட்ஜெட் 2025: குடியரசுத் தலைவருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு | Nirmala Sitharaman meets President Murmu ahead of Budget presentation

Next Post

15ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு: மாமன்னர் திங்கட்கிழமை தொடக்கி வைக்கிறார்

Next Post
15ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு: மாமன்னர் திங்கட்கிழமை தொடக்கி வைக்கிறார்

15ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு: மாமன்னர் திங்கட்கிழமை தொடக்கி வைக்கிறார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin