• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

குல தெய்வம் வீட்டிற்கு வர வழிபாடு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 1, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
குல தெய்வம் வீட்டிற்கு வர வழிபாடு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தெய்வம் குலதெய்வமாக இருக்கும். அவர்களுடைய குலத்தை காக்கக்கூடிய தெய்வமாகவும் திகழ்வார்கள். அப்படிப்பட்ட குலதெய்வத்தின் அருள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். ஒருவேளை அவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அவர்களுக்கு எந்தவித நன்மையும் நடை பெறாமல் சென்று விடும். வீட்டில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும்.

குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் எதுவுமே நடைபெறாது. திருமணம் நடைபெறாது, குழந்தை பாக்கியம் இருக்காது, எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதில் தடைகள் உண்டாகி கொண்டு இருக்கும். அப்படி ஒருவருக்கு இருக்கிறது என்றால் அவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் இல்லை என்று அர்த்தம். அதே போல் ஒருவருடைய வீட்டில் அமைதி இல்லாமல் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் வந்து கொண்டிருந்தாலோ, எதற்கு வீட்டிற்கு வந்தோம் என்ற எண்ணம் மேலோங்கினாலும் அந்த வீட்டில் குலதெய்வம் இல்லை என்று கருதப்படுகிறது. இந்த குல தெய்வத்தை வீட்டிற்கு அழைக்கவும் குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கும் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி தான்  நாம் பார்க்க போகிறோம்.

குல தெய்வம் வீட்டிற்கு வர… பலருக்கும் அவர்களுடைய குலதெய்வம் எது என்று தெரியும். அப்படி தெரியும் பச்சத்தில் அந்த குல தெய்வத்தின் படத்தை வாங்கி வைத்து வழிபாடு செய்வார்கள் இன்னும் சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் எது என்று தெரியாத சூழ்நிலையில் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபட்டால் கூட குலதெய்வத்தின் அருள் என்பது கிடைத்து விடும். படம் இருந்தாலும், சிலை இருந்தாலும் அல்லது இரண்டுமே இல்லை என்றாலும், குலதெய்வத்தின் பெயர் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் குல தெய்வத்தை வீட்டிற்கு வர வைக்க முடியும்.

வீட்டு பூஜை அறையில் நாம் எப்போதும் ஏற்றக்கூடிய தீபத்தை தவிர்த்து குல தெய்வத்திற்கு என்று தனியாக ஒரு தீபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அந்த தீபம் நல்லெண்ணெய் தீபமாக இருப்பது மிகவும் நல்லது. பிறகு வாசனை நிறைந்த ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை ஏற்றி வைத்து குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு அந்த தீப சுடரொளியை பார்த்து இந்த ஒரு மந்திரத்தை தங்களால் இயன்ற அளவு தினமும் கூற வேண்டும். இப்படி கூறுவதன் மூலம் என்ன தோஷம் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி குலதெய்வம் வீட்டிற்கு வந்து நமக்கு அருள் புரிவார்கள்.

மந்திரம்

“ஓம் குல தேவதாப்யோம் நமஹ”

மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழுமனதோடு குலதெய்வத்தை நினைத்து ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் கிடைப்பதோடு குலதெய்வம் வீட்டுக்கு வந்து அனைத்து விதமான  தருவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Previous articleP. Jagdesshraj kritikal di hospital, keluarga minta penjelasan



Read More

Previous Post

அமெரிக்காவில் மீண்டும் மற்றொரு விமானம் விபத்து.. 2 பேர் உயிரிழப்பு..!

Next Post

தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவையின் மறைவிற்கு பிரதமர் ஹரிணி இரங்கல்

Next Post
தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவையின் மறைவிற்கு பிரதமர் ஹரிணி இரங்கல்

தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவையின் மறைவிற்கு பிரதமர் ஹரிணி இரங்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin