• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உத்தியோகத்தரை மோதி தள்ளிய யாழ். கொழும்பு தொடருந்து

GenevaTimes by GenevaTimes
January 31, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
உத்தியோகத்தரை மோதி தள்ளிய யாழ். கொழும்பு தொடருந்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வவுனியாவில் (Vavuniya) தொடருந்து மோதியதில் போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து வவுனியா – அவுசதப்பிட்டிய பகுதியில் இன்று (31.01.2025) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டர் சைக்கிள் சாரதியான 44 வயதுடைய போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர்

காயமடைந்துள்ளார்.

வைத்தியசாலயில் சிகிச்சை

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்து இன்று (31.01) காலை 9
மணியளவில் வவுனியா, அவுசதப்பிட்டிய பகுதியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட
மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

உத்தியோகத்தரை மோதி தள்ளிய யாழ். கொழும்பு தொடருந்து | Jaffna To Colombo Train Hits Traffic Police

இந்நிலையில், காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர்

வவுனியா பொது வைத்தியசாலயில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் ஈரப்பெரியகுளம்
காவல்துறையினர்  விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

முதலில் மலேசியாவின் தேவை, பிறகுதான் காஸாவிற்கு உதவி

Next Post

மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு | Parliament adjourned for the day

Next Post
மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு | Parliament adjourned for the day

மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு | Parliament adjourned for the day

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin