• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

US Dollar: “டாலரை மாற்ற நினைத்தால்..” -இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் சொல்வதென்ன? |US Dollar: ‘Say Goodbye to America’ -Trump warns BRICS countries

GenevaTimes by GenevaTimes
January 31, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
US Dollar: “டாலரை மாற்ற நினைத்தால்..” -இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் சொல்வதென்ன? |US Dollar: ‘Say Goodbye to America’ -Trump warns BRICS countries
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ட்ரம்ப் என்ற வார்த்தையே இனி “அதிரடி’ என மாறிவிடும் போலும். அடுத்த அதிரடியை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக தற்போது இறக்கியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

அவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவில், “பிரிக்ஸ் கட்டமைப்பில் இருக்கும் நாடுகள் அமெரிக்க டாலர்களை சர்வதேச சந்தையில் நாணயமாக பயன்படுத்துவதை மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள். அதை நாம் பொறுத்திருந்து வேடிக்கை பார்க்கும் காலம் முடிந்துவிட்டது. இந்த மாதிரி நட்பு பாராட்டாத பிரிக்ஸ் நாடுகளிடம் இருந்து, நாங்கள் பிரிக்ஸ் என்னும் புதிய நாணயத்தை உருவாக்கவும் மாட்டோம், டாலரை மாற்றி வேற எந்த நாணயங்களையும் ஆதரிக்கமாட்டோம் என்ற உறுதிப்பாட்டை பெறப்போகிறோம்.

அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், அவர்கள் 100 சதவிகித வரி விதிப்பை சந்திப்பார்கள். கூடுதலாக, அவர்கள் அமெரிக்கா பொருளாதாரத்திற்கு அவர்களுடைய பொருட்கள் மற்றும் சேவையை விற்க முடியாது. அதற்கு பதில் வேறு எதாவது நாட்டை தான் அவர்கள் தேட வேண்டும். ஆக, சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரை பிரிக்ஸ் நாடுகள் மாற்றுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. அப்படி எதாவது நாடு முயன்றால் அவர்கள் மீது வரிகள் விதிக்கப்படும் மற்றும் அமெரிக்காவில் வணிகத்தை மேற்கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. தற்போது உலக அளவில் நடந்தவரும் பல்வேறு சம்பவங்களால், டாலருக்கு பதிலாக வேறு எதாவது நாட்டின் நாணயத்தை வணிகத்தில் பயன்படுத்தப்படலாம் என்ற பேச்சு எழுந்துவந்த நிலையில், தற்போது ட்ரம்ப் போட்டுள்ள பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.

Read More

Previous Post

TN Govt Mudhalvar Marundhagam Scheme: ரூ.3 லட்சம் மானியம் பெற்று மருந்தகம் வைக்கலாம்… சொந்த தொழில் செய்ய இது தான் சான்ஸ்… இந்த தகவல் தெரிஞ்சிக்கோங்க…

Next Post

முதலில் மலேசியாவின் தேவை, பிறகுதான் காஸாவிற்கு உதவி

Next Post
முதலில் மலேசியாவின் தேவை, பிறகுதான் காஸாவிற்கு உதவி

முதலில் மலேசியாவின் தேவை, பிறகுதான் காஸாவிற்கு உதவி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin