• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Flight Crash | நடுவானில் ஹெலிகாப்டர் மீது மோதிய பயணிகள் விமானம்.. பதற வைக்கும் வீடியோ.. 19 பேர் உடல்கள் மீட்பு!

GenevaTimes by GenevaTimes
January 30, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
Flight Crash | நடுவானில் ஹெலிகாப்டர் மீது மோதிய பயணிகள் விமானம்.. பதற வைக்கும் வீடியோ.. 19 பேர் உடல்கள் மீட்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 30, 2025 10:50 AM IST

வாஷிங்டன் டிசியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ராணுவ ஹெலிகாப்டருடன் மோதியதில் 19 பேர் உயிரிழந்தனர். 64 பயணிகள் இருந்த நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Flight accidentFlight accident
Flight accident

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடுவானில் ராணுவ ஹெலிகாப்டருடன் பயணிகள் விமானம் மோதியதில் 19 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானம் ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. 5342 என்கிற எண் கொண்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், ரீகன் விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது நடுவானில் பறந்துகொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் மீது நடுவானில் மோதியதில், விமானமும், ஹெலிகாப்டரும் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பொடோமாக் ஆற்றில் விழுந்தன.

விமானத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 64 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

Also Read | அரசு வேலையை ராஜினாமா செய்தால் 8 மாத சம்பளம்.. பறந்த இ-மெயில்: அச்சத்தில் 20 லட்சம் ஊழியர்களின் வாழ்க்கை!

மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொடோமாக் ஆற்றில் இருந்து 19 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தீயணைப்பு படை வீரர்கள் மீட்புப் பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.

⚡️CCTV footage from the Kennedy Center in Washington DC allegedly shows the moment a plane crashed into a helicopter during landing at Reagan International Airport pic.twitter.com/9sVqnfXH46


— RT (@RT_com) January 30, 2025

இரவு 9 மணி அளவில் விமானமும் ஹெலிகாப்டரும் மோதிக்கொண்டதால், காரணத்தை அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் ஹெலிகாப்டர் மீது மோதும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

January 30, 2025 10:48 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

Flight Crash | நடுவானில் ஹெலிகாப்டர் மீது மோதிய பயணிகள் விமானம்.. பதற வைக்கும் வீடியோ.. 19 பேர் உடல்கள் மீட்பு!



Read More

Previous Post

மதுரை மல்லிகைப் பூ விலையில் உச்சம்: கிலோ ரூ.4,200-க்கு விற்பனை  | Madurai jasmine flower prices peak

Next Post

ஆப்பிரிக்கா நாட்டில் வன்முறை: 17 பலி | Makkal Osai

Next Post
ஆப்பிரிக்கா நாட்டில் வன்முறை: 17 பலி | Makkal Osai

ஆப்பிரிக்கா நாட்டில் வன்முறை: 17 பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin