• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Errol Musk | “ரோல்ஸ் ராய்ஸில் பள்ளிக்கு சென்றார்”

GenevaTimes by GenevaTimes
January 30, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
Errol Musk | “ரோல்ஸ் ராய்ஸில் பள்ளிக்கு சென்றார்”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 30, 2025 2:02 PM IST

எலான் மஸ்க் தனது குழந்தைப்பருவம் மகிழ்ச்சியற்றதாக இருந்தது என கூற, அவரது தந்தை எரால் மஸ்க் மறுத்தார். எலான் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பள்ளிக்கு சென்றதாகவும் கூறினார்.

எலான் மஸ்க்எலான் மஸ்க்
எலான் மஸ்க்

தனது குழந்தைப்பருவம் மகிழ்ச்சியற்றதாக இருந்தது என எலான் மஸ்க் தெரிவித்த நிலையில் அதற்கு அவரது தந்தை எரால் மஸ்க் பதிலடி கொடுத்துள்ளார்.

தான் ஏழ்மையான நிலையில் வளர்ந்ததாகவும், தனது குடும்பம் நடுத்தர வருமானம் கொண்டதாக இருந்த போதும், தனது குழந்தை பருவம் மகிழ்ச்சியானதாக இல்லை என 2023ஆம் ஆண்டு டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.

தனது தந்தை சிறிய எலக்ட்ரிக்கல், மெக்கானிக் பொறியியல் நிறுவனத்தை 20 முதல் 30 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வந்த போதும், வருமானம் குறைந்து 25 ஆண்டுகளாக திவால் நிலையில் இருந்தார் என்றும் தெரிவித்து இருந்தார். நிதி தேவைக்காக தனது அண்ணன் மற்றும் தன்னை நம்பி தந்தை இருந்ததாக எலான் மஸ்க் கூறியிருந்தார்.

இந்நிலையில், தனியார் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்கின் தந்தை எரால் மஸ்க், தனது மகன் எலான் மஸ்க் ரோல்ஸ் ராய்ஸ் காரில்தான் பள்ளிக்கு சென்று வந்ததாக கூறினார்.

மேலும், தனது 26 வயதில், 48 வயதுடையவரிடம் என்ன இருக்குமோ அனைத்து வசதிகளும் தன்னிடம் இருந்ததகாவும், சொந்தமாக வீடு, தனி விமானம் என அனைத்தும் இருந்ததாக கூறினார்.

இக்காணொலி அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில் யார் கூறுவது உண்மை என தெரியாமல் நெட்டிசன்கள் விழிபிதுங்கி வருகின்றனர்.

First Published :

January 30, 2025 2:02 PM IST



Read More

Previous Post

லைஃப் இன்ஷூரன்ஸ் பிளானில் எது உங்களுக்கு சரியானதாக இருக்கும்…?

Next Post

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கான வீட்டுக் காவல் துணைத் தீர்ப்பை AG அலுவலகம் பெற்றதா? | Makkal Osai

Next Post
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கான வீட்டுக் காவல் துணைத் தீர்ப்பை AG அலுவலகம் பெற்றதா? | Makkal Osai

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கான வீட்டுக் காவல் துணைத் தீர்ப்பை AG அலுவலகம் பெற்றதா? | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin