• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Union Budget 2025 | மானியத் தொகை உயர்வு… 5% ஜிஎஸ்டி வரி தள்ளுபடி… மத்திய பட்ஜெட்டில் கோழிப்பண்ணை உரிமையாளர்களின் எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன?

GenevaTimes by GenevaTimes
January 29, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Union Budget 2025 | மானியத் தொகை உயர்வு… 5% ஜிஎஸ்டி வரி தள்ளுபடி… மத்திய பட்ஜெட்டில் கோழிப்பண்ணை உரிமையாளர்களின் எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 29, 2025 4:07 PM IST

Expectations of Egg Industry from Budget 2025 | நாமக்கல்லை தனி மண்டலமாக அறிவித்து, வெளிநாடுகளுக்கான முட்டை ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும் என்றும், இது தொடர்பான அறிவிப்பை பட்ஜெட்டில் எதிர்பார்ப்பதாகவும் கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

News18News18
News18

முட்டை உற்பத்தி செய்யும் நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்திய அளவில் முட்டை உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதற்கு முழு முதற்காரணம் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள்தான். நாமக்கல் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பும், முட்டை உற்பத்தியும் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது.

நாமக்கல் மண்டலத்தில் 1100–க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றில் 5 கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்படும் நிலையில், நாள் ஒன்றுக்கு 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

முட்டை ஏற்றுமதி ஏற்றம் பெற, மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் முட்டை ஏற்றுமதியாளர்கள். முட்டை தொழில் நிரந்தரமாக இருக்க கோழித் தீவன மூல பொருட்கள் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. குறிப்பாக முட்டை மூலப்பொருட்களுக்கான 5% ஜிஎஸ்டி வரி தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வட்டி மானியம், ஏஐ தொழில்நுட்பம்… மத்திய பட்ஜெட்டில் ஜவுளி உற்பத்தியாளர்களின் எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன?

நாமக்கல்லை தனி மண்டலமாக அறிவித்து, வெளிநாடுகளுக்கான முட்டை ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும் என்றும், இது தொடர்பான அறிவிப்பை பட்ஜெட்டில் எதிர்பார்ப்பதாகவும் கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : ஜிஎஸ்டி வரி குறைப்பு, காப்பீட்டுத் தொகை விடுவிப்பு… மத்திய பட்ஜெட்டில் லாரி உரிமையாளர்களின் எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன?

முட்டை ஏற்றுமதிக்கான மானியத் தொகையை உயர்த்தி வழங்கவும் கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

செய்தியாளர் : ரவிக்குமார் (நாமக்கல்) 

Location :

Namakkal,Namakkal,Tamil Nadu

First Published :

January 29, 2025 4:07 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

Union Budget 2025 | மானியத் தொகை உயர்வு… 5% ஜிஎஸ்டி வரி தள்ளுபடி… மத்திய பட்ஜெட்டில் கோழிப்பண்ணை உரிமையாளர்களின் எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன?

Read More

Previous Post

Steve Smith : டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்!

Next Post

‘கொலம்பியா முதல் மெக்சிகோ வரை’ – ட்ரம்பின் வரிவிதிப்பு போரின் விளைவுகள் என்ன? | What are the consequences of Trump’s tax war?

Next Post
‘கொலம்பியா முதல் மெக்சிகோ வரை’ – ட்ரம்பின் வரிவிதிப்பு போரின் விளைவுகள் என்ன? | What are the consequences of Trump’s tax war?

'கொலம்பியா முதல் மெக்சிகோ வரை' - ட்ரம்பின் வரிவிதிப்பு போரின் விளைவுகள் என்ன? | What are the consequences of Trump's tax war?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin