• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

யு-19 டி20 உலகக் கோப்பை: சதம் விளாசி திரிஷா சாதனை | team india Trisha Gongadi slams ton in u19 womens t20 world cup

GenevaTimes by GenevaTimes
January 29, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
யு-19 டி20 உலகக் கோப்பை: சதம் விளாசி திரிஷா சாதனை | team india Trisha Gongadi slams ton in u19 womens t20 world cup
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்: யு-19 டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான திரிஷா கோங்கடி சதம் விளாசினார். இதன் மூலம் அவர், யு-19 டி20 உலகக் கோப்பையில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

யு-19 டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்திய அணி, ஸ்காட்லாந்துடன் மோதியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனையான திரிஷா கோங்கடி 59 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் விளாசினார். இதன் அவர், மூலம் யு-19 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.

அவருக்கு உறுதுணையாக விளையாடிய கமலினி 42 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 51 ரன்களும், சனிகா ஷால்கே 29 ரன்களும் சேர்த்தனர். 209 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 14 ஓவர்களில் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பிப்பா கெல்லி 12, எம்மா வால்சிங்கம் 12 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஆயுஷி சுக்லா 4, வைஷ்ணவி சர்மா 3, திரிஷா கோங்கடி 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஏற்கெனவே தனது பிரிவில் அரை இறுதிக்கு முன்னேறிவிட்டது.



Read More

Previous Post

மீண்டும் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் விஜய்.. பனையூரில் இருந்து இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!

Next Post

காணாமல் போன 9 வயது சிறுவனின் உடல் ஜோகூர் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது | Makkal Osai

Next Post
காணாமல் போன 9 வயது சிறுவனின் உடல் ஜோகூர் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது | Makkal Osai

காணாமல் போன 9 வயது சிறுவனின் உடல் ஜோகூர் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin