• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நில்வள கங்கை அபிவிருத்தி குறித்து அமைச்சர் ஆய்வு

GenevaTimes by GenevaTimes
January 29, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நில்வள கங்கை அபிவிருத்தி குறித்து அமைச்சர் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி நில்வள நதியை சுற்றுலா மற்றும் போக்குவரத்து நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக ஆய்வுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.  


அதன்படி, நில்வள ஆற்றின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அவர் தலைமையிலான மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 


ஆற்றங்கரையோரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக்கு விரைவான தீர்வு காண்பது குறித்தும் இந்த விஜயம் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.


நிலவள கங்கை அபிவிருத்தி தொடர்பில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்;


  • தொழில்நுட்பக் குழு மூலம் வெள்ளப் பிரச்னைக்கு விரைவான தீர்வு காணல்
  • சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கு நில்வள கங்கையைப் பயன்படுத்துதல்
  • நில்வள ஆற்றின் ஊடாக சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி  
  • அக்குரஸ்ஸ ஊடாக சிங்கராஜா வனப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து
  • ஆற்றின் கரைகள் அரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்
  • ஆற்றில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை விரைவாக அகற்றுதல்.



Read More

Previous Post

பாம்பு ஆண்டில் அழையா விருந்தாளியாக வந்த ஊர்வனம் | Makkal Osai

Next Post

மனைவியை கொன்று உடலை குக்கரில் வேக வைத்த சம்பவம்.. சினிமாவை விஞ்சிய கணவனின் குரூரம்.. நடந்தது என்ன?

Next Post
மனைவியை கொன்று உடலை குக்கரில் வேக வைத்த சம்பவம்.. சினிமாவை விஞ்சிய கணவனின் குரூரம்.. நடந்தது என்ன?

மனைவியை கொன்று உடலை குக்கரில் வேக வைத்த சம்பவம்.. சினிமாவை விஞ்சிய கணவனின் குரூரம்.. நடந்தது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin