• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

விமானம் கிளம்புவதற்கு சில நொடிகள் முன் பற்றிய தீ… 176 பேர் உயிரின் கதி… பரபரப்பான நிமிடங்கள்!

GenevaTimes by GenevaTimes
January 29, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
விமானம் கிளம்புவதற்கு சில நொடிகள் முன் பற்றிய தீ… 176 பேர் உயிரின் கதி… பரபரப்பான நிமிடங்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 29, 2025 9:49 AM IST

தென்கொரியாவின் கிம்ஹே விமான நிலையத்தில் 176 பயணிகள் கொண்ட விமானம் தீப்பிடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மீட்பு பணிகள் மூலம் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

south korea flight firesouth korea flight fire
south korea flight fire

தென் கொரியாவின் கிம்ஹே விமான நிலையத்தில் பயணிகள் விமானம் புறப்படும் வேளையில் தீப்பிடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று ஹாங்காங்கிற்கு, 169 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்கள் என மொத்தம் 176 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட தயார் நிலையில் இருந்தது. ஆனால், புறப்படுவதற்கு சற்று நிமிடத்திற்கு முன்பு, விமானம் தீப்பிடித்தது. தீ மெல்ல மெல்ல அதிகரித்து கரும்புகை வெளியேறதால் பயணிகள் பீதி அடைந்தனர். இதையடுத்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு பயணிகள், ஊழியர்கள் என அனைவரும் அவசரகால எஸ்கேப் ஸ்லைடு மூலமாக பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

மீட்பு பணியின் போது 3 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. தீ பிடிப்பதற்கு சற்று முன், விமானி சுதாரித்துக் கொண்டதால் நல்வாய்ப்பாக எந்த உயிரிழப்பும் இன்றி அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தரையிறங்கியபோது லேண்டிங் கியர் வேலை செய்யாததால் விமானம் கான்கிரீட் சுவற்றில் மோதி தீப்பிடித்த விபத்தில் 179 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

January 29, 2025 9:48 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

விமானம் கிளம்புவதற்கு சில நொடிகள் முன் பற்றிய தீ… 176 பேர் உயிரின் கதி… பரபரப்பான நிமிடங்கள்!

Read More

Previous Post

Gold Rate: நீடிக்காத மகிழ்ச்சி: தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரே நாளில் எகிறியது

Next Post

வீட்டில் ஏற்பட்ட தீயினால் சோகத்தில் முடிந்த சீனப்புத்தாண்டு | Makkal Osai

Next Post
வீட்டில் ஏற்பட்ட தீயினால் சோகத்தில் முடிந்த சீனப்புத்தாண்டு | Makkal Osai

வீட்டில் ஏற்பட்ட தீயினால் சோகத்தில் முடிந்த சீனப்புத்தாண்டு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin