• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

‘உங்களின் முன்னேற்றத்திற்கு சுய சிந்தனையை நம்புங்கள்’ – மாணவர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை

GenevaTimes by GenevaTimes
January 29, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
‘உங்களின் முன்னேற்றத்திற்கு சுய சிந்தனையை நம்புங்கள்’ – மாணவர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 29, 2025 7:19 AM IST

மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பொருளாதார சக்தியாக மாறும். இதனை யாராலும் தடுக்க முடியாது – முகேஷ் அம்பானி

News18News18
News18

‘ஏ.ஐ. தொழில்நுட்பத்தை ஒரு கருவியாக பயன்படுத்துங்கள். ஆனால், முன்னேற்றத்திற்கு உங்களது சுய சிந்தனையை நம்புங்கள்’ என ரிலையன்ஸ் குடும்ப தலைவர் முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் பண்டித தீன தயாள் பல்கலைக்கழகத்தில் பட்டம் அளிப்பு விழா நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக ரிலையன்ஸ் குழும தலைவரும், பல்கலைக் கழகத்தின் சேர்மனுமான முகேஷ் அம்பானி கலந்து கொண்டார்.

இந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் முகேஷ் அம்பானி பேசியதாவது, “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும், பசுமை எரிசக்தியும் தான் இந்தியாவின் எதிர்காலத்தில் முக்கிய அம்சங்களாக இருக்கும். சுற்றுச்சூழலை பாதிப்பு அடைய செய்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி விடக்கூடாது. இந்த இடத்தில் பசுமை தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பொருளாதார சக்தியாக மாறும். இதனை யாராலும் தடுக்க முடியாது. ஏனென்றால் நம்முடைய பிரதமரின் தொலைநோக்கு திட்டங்கள் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதாக உள்ளன.

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவை மாணவர்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். உண்மையிலேயே அது பயனளிக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒரு கருவியாக தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் மாணவர்கள் தங்களது முன்னேற்றத்திற்கு சுய சிந்தனையை நம்ப வேண்டும்.

இதையும் படிங்க – Budget 2025 Live : மத்திய பட்ஜெட் 2025 தாக்கல் செய்யப்படுவதை நேரலையில் பார்க்கலாம்.. எந்த சேனலில் தெரியுமா?

குஜராத்தின் முதல்வராக இருந்தபோது எரிசக்தி துறை மேம்பாட்டுக்கு ஏராளமான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்துள்ளார். அவரைப் பார்த்து மக்கள் அடிக்கடி வியப்பு அடைகிறார்கள். உண்மையிலேயே அவர் ஓய்வு எடுப்பாரா? என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. உண்மை என்னவென்றால் வேலை செய்வதால் ஏற்படும் மாற்றம்தான் ஓய்வாக கருதப்பட வேண்டும். அது பிரதமருக்கு மட்டுமின்றி நமக்கும் அதனை கொள்கையாக வைத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

First Published :

January 29, 2025 7:19 AM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

‘உங்களின் முன்னேற்றத்திற்கு சுய சிந்தனையை நம்புங்கள்’ – மாணவர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை

Read More

Previous Post

ஐசிசி தலைமை அதிகாரி ஜெஃப் அலர்டிஸ் ராஜினாமா செய்ய முடிவு.. பின்னணியில் பாகிஸ்தான்

Next Post

சட்டவிரோத குடியேற்ற விவகாரம்: “மோடி சரியான நடவடிக்கையை மேற்கொள்வார்…” – ட்ரம்ப்

Next Post
சட்டவிரோத குடியேற்ற விவகாரம்: “மோடி சரியான நடவடிக்கையை மேற்கொள்வார்…” – ட்ரம்ப்

சட்டவிரோத குடியேற்ற விவகாரம்: "மோடி சரியான நடவடிக்கையை மேற்கொள்வார்..." - ட்ரம்ப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin