• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

5 விக்கெட் வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி: இங்கிலாந்து 171 ரன்கள் குவிப்பு | IND vs ENG 3-வது டி20 | varun chakravarthy 5 wicket haul england scores 171 runs third t20i

GenevaTimes by GenevaTimes
January 28, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
5 விக்கெட் வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி: இங்கிலாந்து 171 ரன்கள் குவிப்பு | IND vs ENG 3-வது டி20 | varun chakravarthy 5 wicket haul england scores 171 runs third t20i
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராஜ்கோட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று 3-வது ஆட்டத்தில் ராஜ்கோட்டில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.

இங்கிலாந்தின் பென் டக்கெட் மற்றும் பில் சால்ட் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இதில் சால்ட் 5 ரன்களில் வெளியேறினார். கேப்டன் பட்லர் 24 ரன்கள் எடுத்தார். பென் டக்கெட், 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். 10 ஓவர்கள் முடிவில் 87 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்தியா. அதன் பின்னர் ஹாரி ப்ரூக், ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஆர்ச்சர் ஆகியோர் விரைந்து ஆட்டமிழந்தனர். லியாம் லிவிங்ஸ்டன் 24 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். அவரது இன்னிங்ஸில் 5 சிக்ஸர்கள் அடங்கும். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து.

இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை அவர் மிஸ் செய்தார். ஹர்திக் பாண்டியா 2, ரவி பிஷ்னோய் மற்றும் அக்சர் படேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தற்போது 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டுகிறது.



Read More

Previous Post

உத்தராகண்டின் பொது சிவில் சட்டத்துக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு: நீதிமன்றத்தை நாட முடிவு | Muslims oppose Uttarakhand UCC: Jamiat Ulama-i-Hind prepares to go to court

Next Post

5 லட்சம் யூனிட் உற்பத்தி மைல்கல்லை தாண்டி சாதனை படைத்த டாடா பஞ்ச்.. அதிகம் விற்பனையாக காரணம் என்ன?

Next Post
5 லட்சம் யூனிட் உற்பத்தி மைல்கல்லை தாண்டி சாதனை படைத்த டாடா பஞ்ச்.. அதிகம் விற்பனையாக காரணம் என்ன?

5 லட்சம் யூனிட் உற்பத்தி மைல்கல்லை தாண்டி சாதனை படைத்த டாடா பஞ்ச்.. அதிகம் விற்பனையாக காரணம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin