‘அரசுப் பதவியில் உள்ள விடியா திமுக-வின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், புள்ளி விவரத்துடன் கேட்கப்படும் எங்களது அறிக்கைகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தனிப்பட்ட முறையில், அரசுப் பதவியில் இருக்கிறோம் என்ற நெறிமுறை சிறிதும் இன்றி வசைபாடி, குற்றம் சாட்டி சம்பந்தமில்லாமல் பதில் அளிக்கின்றனர்’
Read More

