• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எல்ஐசி மியூச்சுவல் ஃபண்டின் புதிய திட்டம் அறிமுகம் | LIC Mutual Fund launches new scheme

GenevaTimes by GenevaTimes
January 27, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
எல்ஐசி மியூச்சுவல் ஃபண்டின் புதிய திட்டம் அறிமுகம் | LIC Mutual Fund launches new scheme
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: நிறுவன பங்குகள், கடன் பத்திரம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் வகையில் பன்முக சொத்து ஒதுக்கீட்டு ஃபண்டை எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 24-ம் தேதி தொடங்கிய இந்த புதிய திட்டம் பிப்ரவரி 7-ம் தேதி முடிவடைகிறது. இத்திட்டம் பிப்ரவரி 18-ம் தேதி முதலீட்டுக்காக மீண்டும் திறக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதியில் 65% நிப்டி 500 டி.ஆர்.ஐ., 25% நிப்டி கூட்டுக் கடன் இன்டெக்ஸ், 10% உள்நாட்டு தங்கத்தின் விலை ஆகியவற்றில் முதலீடு செய்யப்படும்.

இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.கே. ஜா கூறும்போது, “பன்முக சொத்து ஒதுக்கீட்டு திட்டங்கள் இப்போது பிரபலமாகி வருகின்றன. இது பங்குச்சந்தை அபாயங்களைக் குறைக்க உதவுகிறது. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சங்கம் வெளியிட்ட தரவுகளின்படி, 2024 ஜனவரியில் ரூ.6.90 லட்சம் கோடியாக இருந்த கலப்பு மியூச்சுவல் ஃபண்ட்களின் சொத்து மதிப்பு, 2024 டிசம்பரில் ரூ.8.77 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கலப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மீது முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதை பிரதிபலிக்கிறது” என்றார்.



Read More

Previous Post

கும்பமேளாவில் பாவத்தை போக்க புனித நீராட வந்த நீண்டகால தலைமறைவு குற்றவாளி கைது | absconding criminal arrested who came Kumbh Mela to wash away sins

Next Post

குளுவாங்கின் குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த யானை; பொதுமக்கள் அச்சம்

Next Post
குளுவாங்கின் குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த யானை; பொதுமக்கள் அச்சம்

குளுவாங்கின் குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த யானை; பொதுமக்கள் அச்சம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin