• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உங்கள் கையில் உள்ள பணம் உண்மையா? போலியா? சுலபமாக சரிபார்க்கும் முறைகள் இவை

GenevaTimes by GenevaTimes
January 27, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
உங்கள் கையில் உள்ள பணம் உண்மையா? போலியா? சுலபமாக சரிபார்க்கும் முறைகள் இவை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 27, 2025 1:58 PM IST

Fake Currency| போலி ரூபாய் நோட்டுகளை எளிதில் கண்டுபிடிக்கலாம் RBI வழங்கும் வழிமுறைகள்.

X

RBI

RBI LOGO 

போலி நோட்டுகளின் புழக்கத்தினால் பெரும்பாலும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். RBI க்கே டப் கொடுக்கும் வகையில் நோட்டுகளை அச்சடிக்கும் மோசடிக்காரர்களும் இங்கு அதிகம். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து பணப்புழக்கத்தை பாதுகாக்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு அம்சங்களை நோட்டுகளில் சேர்த்து வருகிறது. ஒவ்வொரு புதிய நோட்டிலும் போலி பணத்தை தடுக்கும் விதமாக குறிப்பிட்ட தடயங்கள், வாட்டர்மார்க்குகள் போன்றவைகள் சேர்க்கப்பட்டுகின்றன.

இருந்தும் கூட சில போலியான பணம் புழக்கத்தில் இருந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக RBI சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, போலி ₹100 நோட்டுகளை கண்டுபிடிக்கலாம், எப்படி? ₹100 நோட்டில் “See Through Register” என்ற தனித்துவமான அம்சம் உள்ளது. இது மலர் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். வெளிச்சத்தில் பார்க்கும்போது மட்டும் இதில் ”100” என்ற எழுத்து தெளிவாக தெரியும். வாட்டர்மார்க்கில் மகாத்மா காந்தியின் படம் காணலாம். அதனுடன் 100 என்ற எண் நீல & பச்சை நிறத்தில் மாறும்.

₹200 நோட்டில் முக்கிய அம்சங்கள்! மகாத்மா காந்தியின் புகைப்படம் நடுவில் இருக்கும். ”200” தேவநாகரியில் எழுதியிருக்கும். ”Reserve Bank of India”, ”भारत”, ”India”, ”200” ஆகியவை மைக்ரோ எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது. ₹200 நோட்டில் அசோகத் தூணின் சின்னம் வலது பக்கம் காணப்படும்.

இதையும் வாசிக்க: Child Care : உஷார்!! உங்க குழந்தைகளை சுகாதாரமற்ற குடிநீர் கொடுக்கதீங்க… இந்த நோய் எல்லாம் தாக்க வாய்ப்பு…

₹500 நோட்டுகளை போலியாக்க முடியுமா? ₹500 நோட்டில் மகாத்மா காந்தியின் உருவப்படம் & அசோக சின்னம் உயர்த்தப்பட்ட பதிப்பாக இருக்கும் – இது பார்வை குறைபாடுள்ளவர்கள் கூட உணரக்கூடியது! ”500” என்ற எண் தேவநாகரியில் எழுதியிருக்கும். பாதுகாப்பு நூல் பச்சை நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறும். வலது பக்கம் RBI கவர்னரின் கையெழுத்து இருக்கும்.

போலி ரூபாய் நோட்டுகளால் நீங்கள் ஏமாற்றப்பட்டாலோ அல்லது உங்களுக்கு கிடைத்தாலோ அருகில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம். பணப்பரிமாற்றம் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய நோட்டுகள் வாங்கும்போது ஒளியில் பார்த்து சோதிக்க வேண்டும். முதலில் நோட்டின் பாதுகாப்பு அம்சங்களை சரிபார்த்து கொள்ளுங்கள். போலி நோட்டுகளுக்கு பயப்பட வேண்டாம் – விழிப்புணர்வுடன் இருங்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First Published :

January 27, 2025 1:58 PM IST

Read More

Previous Post

‘அபாய’ பிட்ச்சில் ஷமி பெற்றுத் தந்த அட்டகாச வெற்றி | நினைவிருக்கா? | SA vs IND – Shami’s stunning victory on the Johannesburg pitch

Next Post

WASP-127b | மணிக்கு 33,000 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று… விஞ்ஞானிகள் கண்டறிந்த கோள்..!

Next Post
WASP-127b | மணிக்கு 33,000 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று… விஞ்ஞானிகள் கண்டறிந்த கோள்..!

WASP-127b | மணிக்கு 33,000 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று... விஞ்ஞானிகள் கண்டறிந்த கோள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin