• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் கே.எல்.ராகுல்.. கம்பேக் கொடுப்பாரா?

GenevaTimes by GenevaTimes
January 27, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் கே.எல்.ராகுல்.. கம்பேக் கொடுப்பாரா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 27, 2025 4:12 PM IST

சர்வதேச போட்டிகளில் அவர் தடுமாறிய நிலையில் உள்ளூர் போட்டிகளிலும் ரோகித் சர்மா ரன்கள் குவிக்க தவறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கே.எல். ராகுல்

ரஞ்சித் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பருமான கே.எல். ராகுல் கர்நாடக அணிக்காக விளையாடுவார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் இழந்தது இந்திய அணி.

இந்த போட்டி தொடரில் பவுலர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் மூத்த பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் இந்திய அணி தொடரை இழந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் கே. எல். ராகுல் ஆகியோர் இன்னும் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கலாம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.

பேட்டிங்கில் முன்னேற்றம் காண்பதற்காக ரஞ்சிக்கோப்பை தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாடினார். சர்வதேச போட்டிகளில் அவர் தடுமாறிய நிலையில் உள்ளூர் போட்டிகளிலும் அவர் ரன்கள் குவிக்க தவறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க – 2024-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு.. ஐசிசி அறிவிப்பு

அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே.எல். ராகுல் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் கர்நாடகா அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரியானா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல். ராகுல் களம் இறங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச போட்டிகளில் மோசமான ஆட்டத்தை கே.எல்.ராகுல் வெளிப்படுத்தியிருந்த நிலையில், ரஞ்சி தொடரில் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

First Published :

January 27, 2025 4:12 PM IST

Read More

Previous Post

கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் அமித் ஷா | Amit Shah takes a holy dip in Triveni Sangam at Maha Kumbh in Prayagraj

Next Post

இசையின் மீதான காதலால் ரூ.8,300 கோடி நிறுவனத்தை உருவாக்கிய நபர்… யார் தெரியுமா…?

Next Post
இசையின் மீதான காதலால் ரூ.8,300 கோடி நிறுவனத்தை உருவாக்கிய நபர்… யார் தெரியுமா…?

இசையின் மீதான காதலால் ரூ.8,300 கோடி நிறுவனத்தை உருவாக்கிய நபர்... யார் தெரியுமா...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin