• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் பவுனுக்கு ரூ.280 குறைந்தது | Gold Rate

GenevaTimes by GenevaTimes
March 23, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் பவுனுக்கு ரூ.280 குறைந்தது | Gold Rate
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.49,880-க்கு விற்பனையானது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,200-க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.49,600-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.53,360-க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.79.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.79,500 ஆக இருந்தது.



Read More

Previous Post

T20 போட்டியில் முதல் இந்திய வீரர்.. சேப்பாக்கத்தில் புதிய சாதனை படைத்த கிங் கோலி

Next Post

ரஷ்யாவில் ஐஎஸ் அமைப்பு நடத்திய துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி.. அதிர்ச்சி சம்பவம்

Next Post
ரஷ்யாவில் ஐஎஸ் அமைப்பு நடத்திய துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி.. அதிர்ச்சி சம்பவம்

ரஷ்யாவில் ஐஎஸ் அமைப்பு நடத்திய துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி.. அதிர்ச்சி சம்பவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin