• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘இதனால்தான் ராஷ்மிகாவை கதாநாயகியாக தேர்ந்தெடுத்தேன்’ – ‘சாவா’ பட இயக்குனர்

GenevaTimes by GenevaTimes
January 26, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
‘இதனால்தான் ராஷ்மிகாவை கதாநாயகியாக தேர்ந்தெடுத்தேன்’ – ‘சாவா’ பட இயக்குனர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘சாவா’. லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், இயக்குனர் லக்ஸ்மன் உடேகர் இப்படத்திற்கு ராஷ்மிகாவை தேர்ந்தெடுத்தது ஏன் என்பதை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

“ராஷ்மிகா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அருமையாக நடிக்கக்கூடியவர். அவரது உடல் மொழி எந்த விதமான கதாபாத்திரத்திற்கும் பொருந்தும். இதனால்தான் சாவா படத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்பதை அறிந்தேன். ராஷ்மிகா இப்படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவார்’ என்றார்.

The post ‘இதனால்தான் ராஷ்மிகாவை கதாநாயகியாக தேர்ந்தெடுத்தேன்’ – ‘சாவா’ பட இயக்குனர் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் முதலீட்டை ஈர்த்தது இந்தியா | India attracts investment worth Rs 20 lakh crore at wef meeting

Next Post

Tamilmirror Online || என்ன பேசி கொண்டிருந்தனர்

Next Post
Tamilmirror Online || என்ன பேசி கொண்டிருந்தனர்

Tamilmirror Online || என்ன பேசி கொண்டிருந்தனர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin