• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

‘Pure Veg Mode’ – சைவ உணவு பிரியர்களுக்கான சொமேட்டோவின் பிரத்யேக சேவை | Pure Veg Mode zomato s exclusive service for vegetarians

GenevaTimes by GenevaTimes
March 22, 2024
in வணிகம்
Reading Time: 6 mins read
0
‘Pure Veg Mode’ – சைவ உணவு பிரியர்களுக்கான சொமேட்டோவின் பிரத்யேக சேவை | Pure Veg Mode zomato s exclusive service for vegetarians
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குருகிராம்: சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் தங்களது சுத்த சைவ உணவு பிரிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ‘Pure Veg Mode’ என்ற சேவையை தொடங்கியுள்ளது. இதில் சைவ உணவுகளை மட்டுமே தயாரித்து, விற்பனை செய்யும் உணவகங்கள் மற்றும் அதன் மெனுக்கள் மட்டும் லிஸ்ட் செய்யப்படும்.

இதனை சைவ உணவு பிரியர்கள் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் இது பாகுபாட்டினை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும்பாலான மக்கள், தாங்கள் பயன்படுத்தி வரும் போனில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால், நேரடியாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் செயலிகளை பயன்படுத்தி வரும் பயனர்களாக இருப்பார்கள். அதன் வழியே பசித்த நேரத்தில் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து பசியை ஆற்றி கொள்ள முடியும். இந்த நுகர்வு கலாச்சாரம் இந்தியா முழுவதும் பரவலாக காணப்படுகிறது.

இதில் சொமேட்டோ நிறுவனமும் ஒன்று. தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய சேவைகளை இந்நிறுவனம் அறிவிக்கும். அந்த வகையில் தற்போது ‘Pure Veg Mode’ அறிவிக்கப்பட்டுள்ளது. உணவை தயாரிக்கும் உணவகம் மட்டுமல்லாது அதனை டெலிவரி செய்யும் பிரதிநிதிகளும் சைவ உணவை மட்டுமே டெலிவரி செய்வார்கள் என சொமேட்டோ தெரிவித்துள்ளது.

இவர்கள் பச்சை நிற சீருடை மற்றும் பையை பயன்படுத்துவார்கள். இந்த உணவகங்களில் இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவுகளை தயார் செய்து வழங்காத உணவகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொமேட்டோவின் இந்த நகர்வு சைவ உணவு பிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் இதர தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



Read More

Previous Post

அவர்கிட்ட இருந்து கத்துக்கனும்….என்ன ஒரு ஆட்டம்…கோலியை நுணுக்கமாக விவரித்த வீரர் – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

அமெரிக்க ஊடகவிலாளர் கொல்லப்படும் வீடியோ நிஜமானதுதான்: அமெரிக்கா

Next Post
அமெரிக்க ஊடகவிலாளர் கொல்லப்படும் வீடியோ நிஜமானதுதான்: அமெரிக்கா

அமெரிக்க ஊடகவிலாளர் கொல்லப்படும் வீடியோ நிஜமானதுதான்: அமெரிக்கா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin