• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்களை விடுவிப்பதாக அறிவித்த ஹமாஸ் அமைப்பு!

GenevaTimes by GenevaTimes
January 25, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்களை விடுவிப்பதாக அறிவித்த ஹமாஸ் அமைப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 25, 2025 10:56 AM IST

4 இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்களை விடுவிக்க உள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இன்னும் 91 பேர் ஹமாஸ் வசம் பிணைக் கைதிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

News18

போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தங்கள் வசம் இருக்கும் பிணைக் கைதிகளில் 4 இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்களை விடுவிக்க உள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் சிலரை சிறைபிடித்துச்சென்றனர். ஓராண்டுக்கும் மேலாக நடந்த போர் அண்மையில் முன்னாள் அமெரிக்க அதிபர் பைடன் தலையீட்டால் நிறுத்தப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, 3 பெண்களை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.

இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பாலஸ்தீனர்களை விடுவிக்க ஹமாஸ் கோரியுள்ளது. பதிலுக்கு தங்கள் வசம் இருக்கும் 33 இஸ்ரேலியர்களை அனுப்பி வைப்பதாகவும் அந்த அமைப்பு உறுதியளித்துள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்.. ரஷ்ய அதிபர் புதின்!

இந்த நிலையில் இஸ்ரேலை சேர்ந்த 4 பெண் ராணுவ வீரர்களை விடுவிக்க உள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இன்னும் 91 பேர் ஹமாஸ் வசம் பிணைக் கைதிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

First Published :

January 25, 2025 10:56 AM IST

Read More

Previous Post

Gold Rate | வார இறுதி நாளான இன்று தங்கம் வாங்கலாமா? இன்றைய விலை நிலவரம் என்ன?

Next Post

சிங்கம் டா.. ரோஹித் முன்னிலையில் கர்ஜித்த முன்னாள் சிஎஸ்கே வீரர் | Makkal Osai

Next Post
சிங்கம் டா.. ரோஹித் முன்னிலையில் கர்ஜித்த முன்னாள் சிஎஸ்கே வீரர் | Makkal Osai

சிங்கம் டா.. ரோஹித் முன்னிலையில் கர்ஜித்த முன்னாள் சிஎஸ்கே வீரர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin