• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சீனப்பள்ளி மாணவர்களின் வீழ்ச்சியை சீனர் அல்லாத மாணவர்கள் நிறைவு செய்கின்றனரா? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 22, 2024
in மலேசியா
Reading Time: 4 mins read
0
சீனப்பள்ளி மாணவர்களின் வீழ்ச்சியை சீனர் அல்லாத மாணவர்கள் நிறைவு செய்கின்றனரா? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கவின்மலர்

பாரிட் புந்தார்,

மார்ச்.23-

         கடந்த 2010 ஆம் ஆண்டு சீனப்பள்ளிகளில் பயின்ற சீனர் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை 9.5 விழுக்காடாக இருந்ததாகவும் 2020ஆம் ஆண்டு அதாவது பத்தாண்டு காலத்தில் அந்த எண்ணிக்கை 15.33 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தரவு ஒன்று கூறுகிறது.

இதன் அடிப்படையில் பார்க்கும் போது சீனப்பள்ளிகளில் பயிலும் மொத்த மாணவர் எண்ணிக்கையில் ஏறத்தாழ 15 விழுக்காட்டை சீனர் அல்லாத மாணவர்கள் நிறைவு செய்கின்றனர் என்பது உறுதியாகிறது.

2023 ஆம் ஆண்டு புள்ளி விபரப்படி சீனப்பள்ளிகளில் மொத்தம் 5 லட்சத்து 27ஆயிரத்து 453 மாணவர்கள் பயின்றதாக கூறப்படுகிறது.அவர்களில் 15 விழுக்காட்டு மாணவர்கள் சீனர் அல்லாதவர் என்று கணக்கிட்டால் அதன் எண்ணிக்கை ஏறத்தாழ  79 ஆயிரத்து 118 என்று தெரிகிறது. இதன் வழி சீனப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த பல ஆண்டுகளாக   ஐந்து லட்சத்திற்கும் குறையாமல் இருக்க சீனரல்லாத மாணவர்களின் பங்களிப்பும் பெரிதும்  உதவுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கிடையே 2024 ஆம் ஆண்டின் கணக்குப்படி சீனப்பள்ளிகளில் ஏறத்தாழ 20 விழுக்காட்டு சீனர் அல்லாத மாணவர்கள் பயில்வதாக பேராசிரியர் ஒருவர் வெளியிட்டுள்ள தரவைக் கொண்டு பார்க்கும் போது சீனப்பள்ளிகளில் பயிலும் சீனர் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது

Previous articleதவறான புரிதல் காரணமாக விடுதி மாணவர் அடித்துக் கொல்லப்பட்டாரா?
Next articleபாடுவில் பதிவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பீர்: பேராக் அரசு கோரிக்கை



Read More

Previous Post

‘புற்றுநோய் பாதிப்பு காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறேன்’ – பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் | Britain Princess Kate Middleton undergoing chemotherapy for cancer

Next Post

டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மாநாடு மார்ச் 26

Next Post
டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மாநாடு மார்ச் 26

டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மாநாடு மார்ச் 26

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin