• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மட்டக்களப்பில் கிராமத்திற்குள் புகுந்த யானைகள்: மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்!

GenevaTimes by GenevaTimes
March 22, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
மட்டக்களப்பில் கிராமத்திற்குள் புகுந்த யானைகள்: மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மட்டக்களப்பு செங்கலடி பன்குடாவெளி பகுதியில் புகுந்த யானைகள் அங்கிருந்த வீடு ஒன்றை உடைத்து நாசம் செய்துள்ள நிலையில் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.


செங்கலடி பன்குடாவெளி தளவாய் பகுதியினுள் நுழைந்த காட்டு யானைகளே இவ்வாறு அட்டகாசம் செய்துள்ளது.


மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்குடாவெளி – தளவாய் பகுதினுள் நேற்றிரவு உட்புகுந்த காட்டு யானைகள் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளது.

சேதங்கள்



இரவு 12 மணியளவில் நுழைந்த யானைகள் வீட்டின் சுவர் , கதவு , வீட்டின் முன் பகுதி உள்ளிட்டவையை உடைந்துள்ளதுடன் ,
அங்கிருந்த பயன்தரும் வாழை தென்னை மரங்கள் , பயிர்கள் , வீட்டின் சுற்று வேலி உள்ளிட்டவையையும் அழித்துள்ளது.

மட்டக்களப்பில் கிராமத்திற்குள் புகுந்த யானைகள்: மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்! | Elephants Enter Village In Batticaloa



வீட்டில் இருந்த ஆறு மாத குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் சத்தம் கேட்டு ஓடியதால் மயிரிழையில் உயிர் தப்பியதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.



தளவாய் பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைத்தொல்லையினால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கும் மக்கள் தமது பிரச்சினை குறித்து அதிகாரிகள் பாராமுகமாக உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் உதவி


இது குறித்து உயிர் தப்பிய பெண் கருத்து தெரிவிக்கும் போது “நேற்று இரவு 12 மணி அளவில் யானை எமது வீட்டில் புகுந்தது, வீட்டினை சேதப்படுத்தி இங்குள்ள உடமைகளையும் சேதமாக்கியது நாங்கள் ஓடிப் தப்பினோம்.

மட்டக்களப்பில் கிராமத்திற்குள் புகுந்த யானைகள்: மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்! | Elephants Enter Village In Batticaloa

நாம் மிகவும் சிரமப்பட்டு கஷ்டப்பட்டு கட்டிய வீடு இப்படி ஆகிவிட்டது.
அரசாங்கத்தினால் எங்களுக்கு எந்த வித உதவியும் கிடைக்கவில்லை. நாங்கள் இது கஷ்டப்பட்டு கட்டிய வீடு அரசாங்கம் எங்களுக்கு உதவ வேண்டும்.

எங்களுக்கு மின்சார வசதி இல்லை. மின்சாரம் வழங்க முடியாது என்கின்றனர். மின்சாரம் வழங்குவதாக இருந்தால் 2 இலட்சம் கேட்கின்றனர். இல்லை என்றால் மின் இணைப்பு வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

GalleryGalleryGallery

Read More

Previous Post

பாலியல் துன்புறுத்தல் புகார்களுக்கு மின்னணு புகார் செய்யப் மகளிர் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது – Malaysiakini

Next Post

கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை ED காவல்… டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Next Post
கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை ED காவல்… டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை ED காவல்... டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin