• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகும் நயன்தாராவின் ‘டெஸ்ட்’ படம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 23, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகும் நயன்தாராவின் ‘டெஸ்ட்’ படம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம், மண்டேலா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த சசிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ‘டெஸ்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் சசிகாந்த இந்த படத்தை தயாரிக்கிறார். மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்து விட்டது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில், தற்போது ‘டெஸ்ட்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரையரங்குகளில் இல்லாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே சசிகாந்த் தயாரித்த ‘ஜகமே தந்திரம்’ படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Previous articleமனைவியை கொன்று உடல்பாகங்களை குக்கரில் வேகவைத்த முன்னாள் ராணுவ வீரர் கைது



Read More

Previous Post

எல்ஜிபிடிக்யூ புறக்கணிப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கையின் விளைவுகள் எத்தகையது? | deep analysis into Trumps orders on gender

Next Post

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் ‘PAPON LIVE’

Next Post
இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் ‘PAPON LIVE’

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் 'PAPON LIVE'

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin