• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் கோர விபத்து : உயிருக்கு போராடும் இளைஞர்கள்

GenevaTimes by GenevaTimes
January 22, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் கோர விபத்து : உயிருக்கு போராடும் இளைஞர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழில் (jaffna) விபத்தொன்றில் சிக்கி இரு இளைஞர்கள் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் ஆவரங்கால் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பலத்த காயங்கள்



யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித் துறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள்
ஆவரங்கால் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்ற இளைஞன் மீது மோதி
விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் கோர விபத்து : உயிருக்கு போராடும் இளைஞர்கள் | Accident In Jaffna Two Boys Hospital


இந்த சம்பவத்தில் நடந்து சென்றவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கை, கால்,
முறிவடைந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் தலையில் பலத்த
காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.


இதையடுத்து, இருவரும் வீதியால் சென்றவர்களினால்
காப்பாற்றபட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக சிகிச்சை



பின்பு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதன
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


அச்சுவேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விதுஷன்
(வயது 32) என்ற மாடுகளைக் கூட்டிச் சென்ற இளைஞனும், தனியார் காப்பீடு நிறுவனம்
ஒன்றில் பணியாற்றும் நெல்லியடி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த தேவமனோகரன் பிரணவன்
(வயது 23) என்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநருமே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

யாழில் கோர விபத்து : உயிருக்கு போராடும் இளைஞர்கள் | Accident In Jaffna Two Boys Hospital

மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் அதிக வேகமே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து காவல்துறையினர்
மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், காயமடைந்த இருவரும் தற்போது உயிருக்கு போராடி வருவதாக யாழ்ப்பாண போதனா
வைத்தியசாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!            

GalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சைஃப் அலி கான் பாதுகாவலர்கள் – போலீஸ் விசாரணையில் அம்பலம் | Makkal Osai

Next Post

எல்லை மீறிய யூடியூபர்கள்.. வாழ்வாதாரத்தை விட்டு சென்ற இளம் பெண்

Next Post
எல்லை மீறிய யூடியூபர்கள்.. வாழ்வாதாரத்தை விட்டு சென்ற இளம் பெண்

எல்லை மீறிய யூடியூபர்கள்.. வாழ்வாதாரத்தை விட்டு சென்ற இளம் பெண்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin