• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

GenevaTimes by GenevaTimes
January 22, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 22, 2025 6:59 AM IST

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை 24 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் இந்திய அணி 13 போட்டிகளிலும் , இங்கிலாந்து 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

News18

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் ஆகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் ஆட்டம் கொல்கத்தாவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் கிரிக்கெட் தோல்விக்கு பின்னர் இந்திய அணி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று விமர்சனங்களுக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க கடுமையாக போராடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை 24 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் இந்திய அணி 13 போட்டிகளிலும் , இங்கிலாந்து 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

டி20 தொடருக்கான இந்திய அணி – சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்)

First Published :

January 22, 2025 6:55 AM IST

Read More

Previous Post

சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்தியவர் நதியில் நீந்தி இந்தியாவுக்குள் ஊடுருவினார்: மும்பை போலீஸார் தகவல் | Saif Ali Khan Attacker Crossed River To Enter India Through Meghalaya

Next Post

ட்ரம்ப் பதவியேற்ற முதல் நாளிலேயே இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு | Sensex tumbles over 800 points

Next Post
ட்ரம்ப் பதவியேற்ற முதல் நாளிலேயே இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு | Sensex tumbles over 800 points

ட்ரம்ப் பதவியேற்ற முதல் நாளிலேயே இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு | Sensex tumbles over 800 points

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin