• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Virat Kohli | 12 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் விராட் கோலி.. ரஞ்சி போட்டியில் களம் காண்கிறார்!

GenevaTimes by GenevaTimes
January 21, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
Virat Kohli | 12 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் விராட் கோலி.. ரஞ்சி போட்டியில் களம் காண்கிறார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 21, 2025 2:32 PM IST

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ கட்டுப்பாடுகளை விதித்தது.

விராட் கோலி

பிரபல இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாட இருக்கிறார்.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, கடந்த ஆண்டில் நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களை இழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் உள்ளூர் போட்டிகளை விளையாடாமல் சர்வதேச போட்டிகளில் சோதப்புவதாக இந்திய வீரர்கள் மீது சரமாரி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாட இருப்பதாக ரோகித் சர்மா அறிவித்தார்.

இதேபோல் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ள விராட் கோலி 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் கம்பேக் கொடுத்துள்ளார். வரும் 30 ஆம் தேதி நடைபெற இருக்கும் ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி சார்பாக விராட் கோலி களமிறங்க இருக்கிறார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

January 21, 2025 2:28 PM IST

Read More

Previous Post

கே.ஜி முதல் பி.ஜி வரை இலவச கல்வி: டெல்லி தேர்தலில் பாஜக புதிய வாக்குறுதி | BJP releases second manifesto; promises free education from KG to PG

Next Post

தனியார், பொதுத்துறை, சர்வதேச வங்கிகள் 3 வருட FDக்கு கொடுக்கும் வட்டி குறித்த ஒப்பீடு…!

Next Post
தனியார், பொதுத்துறை, சர்வதேச வங்கிகள் 3 வருட FDக்கு கொடுக்கும் வட்டி குறித்த ஒப்பீடு…!

தனியார், பொதுத்துறை, சர்வதேச வங்கிகள் 3 வருட FDக்கு கொடுக்கும் வட்டி குறித்த ஒப்பீடு...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin