• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கிள்ளான், தாமான் அமான் பெர்டானா எரிவாயு தொழிற்சாலையில் தீ ; மூவருக்கு பலத்த தீக்காயம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 21, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
கிள்ளான், தாமான் அமான் பெர்டானா எரிவாயு தொழிற்சாலையில் தீ ; மூவருக்கு பலத்த தீக்காயம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிள்ளான்:

கிள்ளானின், தாமான் அமான் பெர்டானாவில் உள்ள எரிவாயு சேமிப்பு தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஜாலான் அமான் பெர்டானா 6 இல் உள்ள KL Gas Enterprise Sdn Bhd தொழிற்சாலையில், இன்று அதிகாலை 12.55 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானதுடன் நால்வர் எந்தக் காயமுமின்றி உயிர்தப்பினார் என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) அமாட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

“குறித்த தொழிற்சாலையின் இரண்டு கட்டிடங்களும் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்தன, தொழிற்சாலை மற்றும் சேமிப்பு கிடங்கு 80 விழுக்காடு தீயில் எரிந்து நாசமானது, அதே நேரத்தில் அங்குள்ள செப்பு பதப்படுத்தும் ஆலை சுமார் 20 விழுக்காடு எரிந்தது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இருப்பினும் அதிகாலை 2 மணியளவில் தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றும், தீ விபத்துக்கான சரியான காரணம் மற்றும் இழப்புகள் தொடர்பில் விசாரணைகள் நடந்து வருகின்றன,” என்றும் அவர் கூறினார்.



Read More

Previous Post

Donald Trump: `அமெரிக்காவில் இனி ஆண், பெண் என இருபாலர் மட்டுமே’ – அதிபராக முதல் உரையில் ட்ரம்ப் | donald trumph oath take as 47 president of amerika

Next Post

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் – Tamil Breaking News, Latest News, Top Headlines from Sri Lanka

Next Post
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் – Tamil Breaking News, Latest News, Top Headlines from Sri Lanka

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் - Tamil Breaking News, Latest News, Top Headlines from Sri Lanka

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin