• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிப்பு…

GenevaTimes by GenevaTimes
January 20, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிப்பு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 20, 2025 9:58 PM IST

ஒரு வீரரிடம் நீங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தினால் போதும். அதனால் அணிக்கு ஏற்படும் ஆக்கபூர்வமான மாற்றங்களை அடுத்த சில போட்டிகளிலேயே உணர முடியும். – ரிஷப் பந்த்

News18

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 21 ஆம்தேதி தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தின் போது ரிஷப் பந்த் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் 27 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.

அப்போதே அவர் கேப்டனாக செயல்படுவார் என தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக அவர் லக்னோ அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-

என்னுடைய கேப்டன்களிடமிருந்து நான் ஏராளமானவற்றை கற்றுக் கொண்டேன். என்னுடைய சீனியர் வீரர்கள் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்துள்ளார்கள். ஒரு வீரரை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதில் ரோகித் சர்மா அதிக அக்கறை காட்டுவார். அதே போன்ற கேப்டனாக நான் செயல்பட விரும்புகிறேன்.

ஒரு வீரரிடம் நீங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தினால் போதும். அதனால் அணிக்கு ஏற்படும் ஆக்கபூர்வமான மாற்றங்களை அடுத்த சில போட்டிகளிலேயே உணர முடியும். ஒவ்வொரு போட்டியிலும் கடைசி பந்து வரை கடுமையாக போராட வேண்டும். வெற்றி எப்போது வேண்டுமானாலும் யார் பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம். ஆனால் நம்முடைய உழைப்பு நூறு சதவீதம் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க – தந்தைக்கு ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பைக்கை பரிசளித்த கிரிக்கெட் வீரர்.. வைரலாகும் வீடியோ..

தனிநபராக உங்களால் எவ்வளவு திறமையாக விளையாட முடியுமோ அதை களத்தில் செய்ய வேண்டும். என்று தெரிவித்தார். ரிஷப் பந்த் குறித்து கருத்தை பகிர்ந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தோனி, ரோகித் சர்மா போன்று ரிஷப் பந்த்தும் சிறந்த கேப்டனாக உருவெடுப்பார் என்று பாராட்டினார். கேப்டன் அறிமுக விழா நிகழ்ச்சியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஜாகிர் கானும் பங்கேற்றார்.

First Published :

January 20, 2025 9:58 PM IST

Read More

Previous Post

சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் தீர்ப்பு | Kolkata doctor rape and murder case sentencing : Court convicts Sanjay Roy to life in prison

Next Post

மிக உயரமான மனிதக் ‘கோபுரம்’; உலக சாதனை படைத்த இந்திய இராணுவம் | Makkal Osai

Next Post
மிக உயரமான மனிதக் ‘கோபுரம்’; உலக சாதனை படைத்த இந்திய இராணுவம் | Makkal Osai

மிக உயரமான மனிதக் ‘கோபுரம்’; உலக சாதனை படைத்த இந்திய இராணுவம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin