• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ரிவர் சிட்டியில் NSK Grocer விற்பனைத்தளம் திறப்பு; நியாயமான விலையில் தரமான பொருட்கள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 20, 2025
in மலேசியா
Reading Time: 6 mins read
0
ரிவர் சிட்டியில் NSK Grocer விற்பனைத்தளம் திறப்பு; நியாயமான விலையில் தரமான பொருட்கள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தி.மோகன்
கோலாலம்பூர்:

என்எஸ்கே குரோசர் (கேஎல்) செண்டிரியான் பெர்ஹாட் (NSK Grocer) தனது 7ஆவது விற்பனைத் தளத்தை ரிவர் சிட்டி 3ஆவது மைல் ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா கோலாலம்பூரில் நேற்று (ஜனவரி 19) திறந்துள்ளது.

நியாயமான கட்டுப்படி விலையில் தரமான பொருட்களை விற்பனை செய்யும் என்எஸ்கே குரோசர் திறந்துள்ள 7ஆவது புதிய விற்பனைத்தளம் இதுவாகும்.

கோலாலம்பூரின் தங்க முக்கோணப் பகுதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் என்எஸ்கே குரோசர் விற்பனைத் தளம் அமைந்திருக்கிறது.

வர்த்தகப் பகுதிகளுக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த என்எஸ்கே குரோசர் விற்பனைத் தளத்தில் உள்நாட்டுத் தயாரிப்பான தரமான பொருட்களும் இறக்குமதி பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

வீட்டிற்குத் தேவையான பொருட்கள், இறைச்சி, காய்கறிகள், பழங்கள் ஆகியவை நியாயமான விலையில் விற்கப்படுகின்றன. வர்த்தகப் பகுதிகளும் வங்கிகளும் உணவகங்களும் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் இந்த விற்பனைத் தளம் திறக்கப்பட்டுள்ளது.

ரிவர்சிட்டி என்எஸ்கே குரோசர் விபனைத்தளம் காலை 10.00 மணி தொடங்கி இரவு 10.00 மணி வரை திறந்திருக்கும். புதிய விற்பனையை முன்னிட்டு பல சிறப்பு விலையில் விற்கப்படுகின்றன.


18ஆம் தேதி அங்கு வந்த முதல் 300 குடும்பங்களுக்குத் தலா ஒரு ரிங்கிட்டிற்கு முழு கோழி விற்கப்பட்டது. அதேசமயம் என்எஸ்கே குரோசர் புதிய உறுப்பினராக ஆனவர்களுக்கு 2.5 கிலோ அரிசி பை ஒரு ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டது.

18.1.2025 முதல் 21.1.2025 வரை ஆண்டு உறுப்பியக் கட்டணம் வெறும் 10 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டது. ஏராளமான பொருட்கள் உறுப்பினர் விலையிலும் கழிவு விலையிலும் விற்கப்பட்டன.

கடந்த 2.10.2020ஆம் தேதி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் வழி என்எஸ்கே நிறுவனம் என்பது விசிபி, என்எஸ்கே டிரேடிங் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டு நிறுவனமாகும். இது தற்போது கிள்ளான் பள்ளத்தாக்கில் 6 கிளைகளைக் கொண்டுள்ளது.

1) தலைநகர், ஜாலான் சுல்தான் இஸ்மாயிலுள்ள குயில் சிட்டி மாலில் கடந்த 20.12.2020ஆம் தேதி திறக்கப்பட்டது.

2) அம்பாங், தாமான் புத்ராவிலுள்ள பாராகோன் பாயிண்டில் கடந்த 21.7.2022 ஆம் தேதி திறக்கப்பட்டது.

3) பெட்டாலிங் ஜெயா, டாமன்சாரா 3, எஸ்எஸ்20இல் கடந்த 14.1.2023ஆம் தேதி திறக்கப்பட்டது.

4) ஜாலான் இம்பியிலுள்ள பெர்ஜாயா மைம்ஸில் கடந்த 29.4.2023ஆம் தேதி திறக்கப்பட்டது.

5) சுபாங்கிலுள்ள தி சும்மிட் யு எஸ்ஜே ஷாப்பிங் மாலில் கடந்த 16.12.2023ஆம் தேதி திறக்கப்பட்டது.

6) பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஆம்கோர்ப் மாலில் கடந்த 3.3.2024ஆம் தேதி திறக்கப்பட்டது.



Read More

Previous Post

TVK Vijay in Parandur: ’நாடகம் ஆடுவதில்தான் நீங்கள் கில்லாடிகள் ஆச்சே!’ பரந்தூரில் அரசை வச்சு செய்த விஜய்!

Next Post

பிரித்தானிய பெண்ணின் கடனட்டைகளை திருடியவர் ஹட்டனில் கைது

Next Post
பிரித்தானிய பெண்ணின் கடனட்டைகளை திருடியவர் ஹட்டனில் கைது

பிரித்தானிய பெண்ணின் கடனட்டைகளை திருடியவர் ஹட்டனில் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin