• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 3 பிணைக் கைதிகள், 90 பாலஸ்தீனர்கள் விடுவிப்பு | Hamas frees 3 hostages, Israel releases 90 Palestinians on Day 1 of Gaza truce

GenevaTimes by GenevaTimes
January 20, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 3 பிணைக் கைதிகள், 90 பாலஸ்தீனர்கள் விடுவிப்பு | Hamas frees 3 hostages, Israel releases 90 Palestinians on Day 1 of Gaza truce
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காசா: இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில் முதல் நாளில் 3 பிணைக் கைதிகளை ஹமாஸும், பதிலுக்கு 90 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்தன. முதல் நாளாக இரவுப் பொழுது குண்டு மழை, துப்பாக்கி தாக்குதல்கள் இல்லாமல் காசா மக்கள் கழித்தனர். குறிப்பாக மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் 630 டிரக்குகள் காசாவுக்குள் சென்றன. இவற்றில் 300 டிரக்குகள் போரால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு காசாவுக்குள் சென்றன.

முன்னதாக, இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த போரில் பாலஸ் தீனர்கள் 47,000 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பு இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்த கத்தார், அமெரிக்கா சார்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிணைக் கைதிகளை விடுவித்தால் போரை நிறுத்துவதாக இஸ்ரேல் நிபந்தனை விதித்தது.

இந்நிலையில், பிணைக் கைதிகள் பட்டியலை அனுப்ப ஹமாஸ் தாமதப்படுத்தியதால் 3 மணி நேரம் தாமதமாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வருவது தாமதமானதால் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

‘துப்பாக்கிகள் மவுனித்துள்ளன..’ போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், “இறுதியாக மிகுந்த வலி, பேரழிவு, உயிரிழப்புகளுக்குப் பின்னர் இன்று காசாவில் துப்பாக்கிகள் மவுனித்துள்ளன, முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்த காலத்தில் குறைந்தது 2 அமெரிக்கர்களையாவது ஹமாஸ் விடுவிக்கும்” என்றார்.



Read More

Previous Post

ஷாகிப் அல் ஹசனுக்கு சிக்கல்: கைது வாரண்ட் பிறப்பிப்பு! | Arrest warrant issued bangladesh cricketer Shakib Al Hasan

Next Post

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ஸ்வரேவ், படோசா | Makkal Osai

Next Post
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ஸ்வரேவ், படோசா | Makkal Osai

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ஸ்வரேவ், படோசா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin